பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. கண் ே ைட் ட ம் 3067 அஞ்சும் அஞ்சும் என் நெஞ்சகம் அஞ்சு மால். (உபதேச காண்டம், கருனேயால் நஞ்சை உண்ட பரமனது திருநாமத் தின் மகிமையை இங்ங் னம் இது விளக்கியுள்ளது. அண்டருக்கா நஞ்சு அருந்தி அம்பலத்தில் ஆடுசிவன் தொண்டருக்குத் தொண்டன் எனத் தொண்டு செய்வது எக்காலம் ? (பத்திர கிரியார்) எண்ணுது அமரர் இரக்கப் பரவையுள் நஞ்சை உண்டாய் ! (திருநாவுக்கரசர்) வன்திரி புராதிபர் செய் வாதைதனே நோக்கி அன்றுவிடை மேல் அரனும் அம்பிகையும் வந்து வன்திறல் முராரிஅயன் வானவரை நோக்க மென்துளிகள் முக்கனினும் வீழ்ந்த எமர் வாழ. (விருத்தாசலப் புராணம்) தாயிழந்துவெம் பசித்தழல் அகம்சுடத் தழன்று காயும் ஆதபம் புறம்சுடக் கானிடைக் கிடந்து தீயும் ஏனமென் குருளைகள் தெருமர இரங்கி ஆயு மாமுலே அளித்துயிர் அளித்தனம் அதல்ை. (1) அளவில் ஆற்றலும் திறனும் நல் லரும்பெறற் கல்வி விளைவும் ஞானமும் கிடைத்தனர் மீனவற் கினி மேல் வளைவி லாத கோல் அமைச்சராய் வளம்பல பெருக்கிக் கனேவில் பாசம் நீத்து எம்பெருங் கனத்தவர் ஆவார் (2) (திருவிளே யாடல்) அசுரர்களால் அமரர்கள் அடைந்த துயரையும், தாய் இழந்த பன்றிக் குருளே களின் அலமால்களேயும் கண்டு சிவபெருமான் கண்ணுேடி இரங்கி அருள் புரிங் துள்ளார். அங்த உண்மைகளே இன்னவாறு பல துரல்களும் நன்னயமாய் உணர்த்தியுள்ளன. அண்டருக்கும் முனிவருக்கும் அழலான கொடுவிடத்தைக் கண்ட மட்டும் நுகர்ந்திடவும் கண்ட மட்டில் கடவாதே. (அருணைக்கலம்பகம்) பரமன் நஞ்சு உண்டு சிவகோடிகளேப் பாதுகாத்துள்ள பான்மையை இது மேன்மையா விளக்கி உளது.