பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ 07 O திருக்குறட் குமரேச வெண்பா கஞ்சை ஊட்டி விடும்படி சமையல்காரியிடம் அவன் சதி புரிந்தான். அவள் அவ்வாறே செய்தாள். இவன் அதை உண்ண நேர்ந்தபோது அவள் உள்ளம் கலங்கி "ஐயோ: அது நஞ்சு: உண்ண வேண்டாம் !" என்று தன்&ன மறந்து கதறிள்ை. அண்ணன் எண்ணத்துக்குப் பின் னம் வரலாகாது என்று அதனே இ வ. ன் உண்டான். கண்ணன் அருளால் யாதொரு கேடும் இன்றிச் சுகமே யிருந்தான். இவனது பெருந்தகைமையையும் தெய்வத். திருவருளேயும் அறிந்து தமையன் உள்ளம் உருகினன் : தான் புரிந்த புன்மையைப் பொறுத்தருளும்படி போற்றி வேண்டினன். தண்ணளி மிக்க இவனும் அண்ணனே அன்போடு தொழுது ஆர்வ உரைகள் ஆடியருளினன். கயத்தக்க கண்னேட்டம் உடையவர், பெயக் கண்டும் கஞ்க உண்டு அமைவர் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து வியந்தது. ஆன்ம இரக்கம் அதிசய இன்பமாய் மேன்மை புரியும் மிகுந்து. நாகரிகன யிரு. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கண்னேட்டம் அரசுக்கு அழகு. அதல்ை உலகியல் உளது. கண்ணும் காட்சி யுறுகிறது. மாட்சி மிகப் பெறுகிறது. எழில் ஒளி மிகுகிறது. கண்ணேடாதவர் மண்ணு யிழி கிரு.ர். விழிகண் குருடராய்க் கழிகிரு.ர். கருமம் சிதையாமல் கண் ஒடுக. 9. பொறுத்தருளல் பெருத்த தருமமே. 30. நயத்தகு நாகரிகம் நல்லருள் புரிதலே. டுஅ-வது கண்னேட்டம் முற்றிற்று.

  • H

ங் i து