பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3072 திருக்குறட் குமரேச வெண்பா ஒற்றி கின்று உலக நிகழ்ச்சிகளே உணர்ந்து வருட வர் ஒற்றர் என வந்தார். செவியே கண் ஆக உடைய அரசனுக்கு இவருடைய வாயுரைகள் உணர்வொளிகளே யூட்டி உறுதி கிலேகளேக் காட்டியருளுகின்றன. யாண்டும் வெளியே போகாமல் அரண்மனையில் அமைதியாயிருந்து கொண்டே தன் நாட்டில் கடந்து வருகிற செயல் கிலேகளே ஒற்றர் வாயுரையால் வேங் தன் உணர்ந்து கொள் கிருன். நேரே தன் கண்ணுல் காணும் காட்சிகளே ப்போல் காணுதவைகளேயும் தெளிவாக ஒற்றன் மூலம் கண்டு கொள்ளுதலால் மன்னவனுக்கு அ வ ன் கண் என நேர்ந்தான். எதையும் தெளிவாக் காணும் கண்ணேப்போல் எவற்றையும் நேரே கூர்ந்து நோக்கி ஒர்ந்து வந்து உரிமையோடு வேந்தன் பால் நயமாக் சொல்ல வல்ல வனே நல்ல ஒற்றன் ஆகின் ருன். - எள்ளப் படுமரபிற் ருகலும், உள் பொருளேக் கேட்டு மறவாத கூர்மையும் , முட்டின்றி உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும், இம்மூன்றும் ஒள்ளிய ஒற்ருட் குணம். (திரிகடுகம் 85) பிறர் ஐயுருதபடி சென்று எதையும் கூர்மையாக் கேட்டு யாதும் மறவாமல் வந்து தன் அரசனிடம் தெள் விதின் உரைக்கும் திறம் உடையவனே ஒள்ளிய ஒற்ருள் என் கல்லாதனுர் இங்ங்னம் உரைத்துள்ளார். உரைசான்ற நூல் = ஒளி நிறைந்த நீதி நூல். உயர்ந்தோர் பலராலும் புகழ்ந்து போற்றப்பெற்ற பெருமை நிறைந்ததே உரைசான்ற தாம். பலபேர் உரை சான்றது திருக்குறள். இத்தகைய வித்தகமான நீதி துரலே அரசுக்குக் க ண் ணு ய் கின்று எவ்வழியும் தெளிவாக நல்ல காட்சிகளேத் தருவதாம். நீதியும் ஒற்றும் நிகரிலாக் கண்ணு நீனிலத்து அல்லவை ஒழித்தும்