பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3073 வேதியர் தேவர் மெலிந்துளோர் வறிஞர் மெலிவறக் குறைத்திறம் வினயும், ஒதரும் குடியும் உலப் பிலா நிதியும் உயர்ந்திட அனுதினம் காத்தும், சூதினிற் பகைவர் திருவினைக் கவருஞ் சூழ்ச்சியும் வினையமும் சூழ்ந்தும். (பிர மோத்தர காண்டம்) அரசன் கருதிச் செய்யவுரிய கடமைகளே இவ்வாறு இது குறித்துள்ளது. கீதியும் ஒற்றும் கிகரிலாக் கண்ணு என்றது. இந்தக் குறளே எண்ணி வந்துள்ளது. உளக்கண் நீதி நூலாக ஒற்றே வெளிக்கண் என விடுத்து வினே க்கும் செயலால் மொழிதன் குல் வேண்டா சுற்றம் வினேஞரையும் அனக்க மைந்த ஒற்ருவது ஐயு ருத உருவோடு துளக்கம் இன்றி என்செயினும் சோர்வி லாதது என அறிக. (விநாயக புராணம்) அரசனுக்கு ஒற்றன் புறக்கண்: நீதிநூல் அகக்கண் என இது குறித்திருக்கிறது. ஒற்றர் ஆற்றவேண்டிய செயல் கிலேகளே யெல்லாம் தெளிவாக இது விளக்கி புள்ளது. குறிப்புக்களே க் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. மன்னன் தனக்கு வலுக்கண்ணே நீதிநூல்; உன்னும் இடக்கண்ணுே ஒற்றனே;-இன்ன ஒளிவிழிக ளாலே உலகியல்கள் ஒர்ந்து தெளிவது வேந்தன் திறம். அரச கருமங்களின் மருமங்களேயும், அறிவாண் மைகளின் தருமங்களேயும் காட்சி நிலைகஅளயும் ஆட்சி முறைகளையும் இ த ைல் அறிந்து கொள்கிருேம். எல்லா உண்மைகளேயும் அ ரச ன் நேரே கண்டு கொள்ளுமாறு ஒற்றர் ஒர்ந்து கொண்டுவந்து சொல்லு வர் ஆதலால் அவனுக்கு அவர் கண் என நேர்ந்தனர். தங்கண்ணே அனைய ஒற்றர் - தனிமொழி வழிசார் சார்பால் அங்கண்மா ஞாலம் காக்கும் H அரசர்க்குச் செவிகண் ஆமென்று 385