பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ ப ா ச் சா வா ைம 28.25 பொறையுடன் அரசும் பேணிப் புரந்தனன்; புரந்தும் அந்தோ மறதியொன் றுறவே அன்னர் மாய்ந்தனர் மாயம் என்னே : நேர்ந்துள்ளதை இதில் ஒர்ந்து கொள்ளுகிருேம். மனக்களிப்பால் கேரும் மறதி; அது பின் கனத்த பழியாம் கடுத்து. மறதி மதிகேடு. 533. சூடியசீர்த் துய்மன் துடியந்தன் பொச்சாட் பால் கோடினர்.சிர் என்னே குமரேசா-கூடிகின்று பொச்சாப்பார்க் கில்லே புகழ்மை; அதுவுலகத் தெப்பால் நூலோர்க்கும் துணிவு. (ங்) இ-ள். குமரேசா: இந்திரத்துய்மனும் துடியங்தனும் பொச் சாப்பால் ஏன் புகழ் இழந்தார் ? எனின், பொச்சாப் பார்க்கு புகழ்மை இல்லை; உலகத்து எப்பால் நூலோர்க் கும் அது துணிவு என்க. புகழைப் போக்கும் புலே அறிய வங்தது. மறதி யுடையார்க்குப் புகழுடைமை இல்லை; அ.து. உலகத்தில் எத்தகைய நூலோர்க்கும் ஒப்ப முடிந்த GJD 19 62/> துணிவு = எல்லாரும் துணிந்து தெளிந்த உறுதி. பொச்சாப்பு புகழைக் கொல்லும் என்ருர் முன்பு: இதில், பொச்சாப்பார்க்குப் புகழ் உடைமை இல்லே என்று மேலும் கினேவுறுத்தி வலியுறுத்துகின்ருர். புகழை இவ்வாறு வியந்து புகழ்ந்து வலியுறுத்திக் கூறுவது ஏன் ? மனித வாழ்வுக்கு உரிய பெரிய பயன் புகழே. இதனை ஈட்டிக்கொண்டதே இனிய புனித வாழ் வாம்; ஈட்டாத வாழ்வு பயன் அற்றது; பழியுற்றது: இழிவாய்ப் பாழ்பட்டது. புகழ் இல்லாத மனிதன் மணம் இல்லாத மலர்; ஒளியில்லாத விழி: உணர்வில்லாத உயிர். பு க ழ் அடையாதவன் எவ்வழிப்பும் இகழ்வே அடைகின்ருன். 354