பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3.077 மாய் வீற்றிருப்பது தொழில் அன்று: நாட்டில் எல்லன. இடங்களிலும் நடக்கின்ற செயல்களேத் தினமும் காடி அறிந்து குடிகளுக்கு எவ்வழியும் கன்மை புரிந்து வரு வதே முடிவேங்தனுக்கு முதன்மையான தொழிலாம். பேரறிவுடைய சேர மன்னன் பருவம் எய்தி அசகரி மையை அடைய நேர்ந்தபோது கெஞ்சம் அஞ்சின்ை: பரந்த நில மண்டலத்தில் நிகழுகின்ற நிகழ்ச்சிகளே எல் லாம் சரியாக அறிந்து யாதும் பிழை நேராமல் அசண் புரிய வேண்டுமே : ஒற்றர்களால் மாத்திரம் உடனே உண்மைகளே முற்றும் அறிந்துகொள்ள முடியாதே ! என்று பரிந்து இரங்கின்ை; பரமபதியை கினேங்து உருகி மறுகினன் ஆண்ட வா ! எல்லாரும் எங்கும் உள்ளம் திறந்து உரையாடிவருகிற உண்மைகளே எல்லாம் கான் உணர்ந்து கொள்ளும்படியான அரிய வசத்தை எனக்கு நீ அருள வேண்டும். அத்தகைய தத்துவ கிலேயைப் பெற்ற போது தான் குற்றம் கேராமல் நான் அசன் செய்ய முடியும் ' என்று பரசி வேண்டினன். அவ்வாதே பரமனும் அருள்புரிந்தார். அதன் பின்னரே கழறிற்று அறி வார் என்னும் பேரோடு அவன் அரசு புரிய கேரந்தான். மேவும் ജ_fി ഒ്ഥ அரசளித் தே விரும்பு காதல் வழிபாடும் யாவும் யாரும் கழறினவும் அறியும் உணர்வும் ஈறில்லாத் தாவில் விறலும் தண்டாத கொடையும் படை வாகன முதலாம் காவல் மன்னர்க்குரியன வும் எல்லாம் கைவந் துறப்பெற்ருச். (பெரிய புராணம்) இந்த மன்னன் இறைவனிடம் பெற்றுள்ள பேறு: களே இதில் உய்த்து உணர்ந்து கொள்கிருேம். யாவும் யாரும் கழிறினவும் அறியும் உணர்வை இவர் அடைந்து கொண்டது அதிசய பாக்கியமாய் விளங்கி கின்றது. எல்லார் க்கும் எல்லாம் நிகழ்பவைகளே ஒல்லேயில் அறிந்து கொள்ள வேண்டியது வேந்தன் தொழில் என்றும், அந்த அறிவை யுடையவனே நெறிமுறையே: அரச நீதிகளே நேரே கடத்த வல்லவன் ஆவன் என்பதும் இங்கே தெளிவாய் நன்கு தெரிய வங்தன.