பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3078 திருக்குறட் குமரேச வெண்பா உயிரினங்கள் செய்கின்ற வினேகளின் அளவுகளே அறிந்து அவற்றிற்குத் தக்கவாறு உலக முதல்வனை இறைவன் பலன்களே அருளி வருகிருன். அதுபோல் காட்டுக்குத் தலைவனை அரசன் மக்களுடைய செயல் இயல்களே அறிந்து தக்கவாறு மு ைற புரிய நேர்ந் துளனான. அரசனுக்கு இறை என்று பெயர் அமைந்திருத்த லால் தன் ஆ ட் சி முறைகளில் யாவும் குறைவறத் தெரிந்து எங்கும் நீதி கிலே கோடாமல் மாந்தரைப் பாது காத்து வரவேண்டியது வேங் தனது விழுமிய கடமை பாம். அ ங் த உரிமையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவே தொழில் என் ருர். தாய் அறி யாத சேய் இருந் தாலும் தான் அறி யாதவர் இல்லே ; ஆயதன்மையில்ை அறவழி நிற்கும் அறிஞரை அறிந்து அவர் க்குரிய தேய ஆதிக்கம் தந்து நன் னிதி செலுத்தி எங் கணும் மருந் தினுக்கும் தியவர் இலர் என்று இசையுற அடக்கும் திறலுளோன் Lb 3, 6ύ வேந்தே. (நீதி நூல்) வேங்தனுடைய நீ ர் ைம சீர் மைகளே இது நன்கு விளக்கியுளது. தாய் அறியாத பிள் ளே இல்லே; அது போல் அரசன் அறியாதவர் நாட்டில் யாரும் இல்லே என்னும் படி எல்லாரையும் அவன் அறிந்திருக்க வேண் டும்; நாட்டு நடப்புகளே நாளும் நன்கு உசாவி அறிந்து எங்கும் செவ்வையாய் நீ தி செலுத்துபவனே செங் கோல் வேந்தன. ய்ச் சிறந்து திகழ்கின்ருன். இவ்வுண்மை நன்மாறன் பால் தெரிய வங்தது. ச ரி த ம். இந்த அரசன் பாண்டியர் குலக்குரிசில். சிறந்த மதிமான். பல கலைகளையும் தலைமையாகப் பயின்று தெனிந்தவன். நல்ல குண நீர்மைகள் இவனிடம் நன்கு அமைந்திருந்தன. ஆதலால் கன்மாறன் என்னும் பெயர்