பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒற் ற - ல் 3073. இவனுக்கு நயமாய் வந்தது. அறிவு ஆற்றல்களாலும் ஆட்சியின் மாட்சியாலும் இவன் காலத்திலிருக்த மன் னவர் எவரினும் இவன் முன்னவனுய் முதன்மை எய்தி யிருந்தான். இவனுடைய ப ா ன் ைம மேன்மைகளே வியந்து மருதன. இளங்ா கர்ை என்னும் சங்கப் புலவர் உவந்து பாடியிருக்கிரு.ர். அந்தப் ப ட் டு வருகிறது. ஒங்கு மலேப் பெருவில் பாம்பு.ஞாண் கொலரீஇ ஒரு கனே கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமார்க்கு வென்றி தந்த கறைமிடற்று அண் ண ல் காமர் சென்னிப் பிறைநுதல் விளங்கும் ஒரு கண் போல வேந்துமேம் பட்ட பூந்தார் மாற ! கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர் தேரும் நெஞ்சுடைய புகல்மறவரும் என நான் குட ன் மாண்ட தாயினும் மாண்ட 10 அறநெறி முதற்றே அரசின் கொற்றம்; அதல்ை, நமர் எனக் கோல் கோடாது பிறர் என க் குணம் கொல்லாது ஞாயிற்று அன்ன வெந்திறல் ஆண்மையும், திங்கள் அன்ன தண்பெருஞ் சாயலும், 15 வானத்து அன்ன வண்மையும் மூன்றும் உடையை ஆகி இல்லோர் கையற நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர் வெண் டலைப் புணரி அலேக்கும் செந்தில் நெடுவேள் நிலேஇய காமர் வியன் துறைக் 20 கடுவளி தொகுப்ப ஈண்டிய வடுவாழ் எக்கர் மண்லினும் பலவே. (புறம் 55) அபலே 5 மேரு மலையை வில்லாக் கொண்டு திரிபுரங்களே வென்று தேவர்களுக்கு அருள்புரிந்த நீலகண்டனது நெற்றிக் கண்போல் வேந்தருள்ளே மேலாப் விளங்கும் பூந்தார் மாற புண்ணியத்தின் வழியே அரசின்மாட்சி கண்ணியமாய் வரும்; வெந்திறல் ஆண்மையும் தண் ணளியும் வண்மையும் உடைய நீ உ ன் ஆட்சியில்