பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

NO86) திருக்குறட் குமரேச வெண்பா தான் அரணம் உடைத்தென்று கருதாது வருவதும் அத் தனடு போலும். -- (கலிங்கத்துப்பரணி) படைகள் போராட மூண்டு வந்துள்ளதை அறிந்த போது மான வீறுடன் இவ்வாறு சினந்து பேசி யிருக்கி ரூன். வருவதை முன்னதாக ஒற்றி அறியாமல் இருங் தது மடமையாம் என யாரும் மறுக நேர்ந்தனர். அக் தரம் ஒன்று அறியாத கலிங்கர் குலவேந்தர் அதிபன் என் றதஞல் நேர்ந்ததை ஒன்றும் ஒர்ந்து கொள்ளாமல் இவன் குன்றியிருந்திருப்பதைக் கூர்ந்து நாம் உணர்ந்து கொள்கிருேம். போர் மூண்டது; இரு திறத்திலும் பலர் மாண்டு மடிந்தனர். முடிவில் எதிரிவென்று கொண் உான் : இவன் தோல்வியடைந்து துயருழந்து கின்ருன். ஒற்றினல் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற் றம் கொள்ளாமல் குற்றமுற்று மறுகுவான் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தி நின் ருன். உறுவ துனரான் உளவறியான் உற்ருல் பெறுவது பீழை பெரிது. உறுவதை ஒர்க. ஒற்றின் திறம் 584 ஒதியுயர் வீமனுய்த்த ஒற்றனேன் மற்றவரைக் கோதறமுன் ஆய்ந்தான் குமரேசா-நீதி வினைசெய்வார் சுற்றத்தார்வேண்டா தார்என்ருங் கனேவரையும் ஆராய்வ தொற்று. (ச.) இ-ள். # குமரேசா : விமனது ஒற்றனை சுவேதன் ஏன் பல ரையும் பலவாறு ஆராய்ந்தான்? எனின், வினே செய் வார் சுற்றத்தார் வேண்டாதார் என்று ஆங்கு அனே வரையும் ஆராய்வது ஒற்று என்க. ஒற்றன் ஆய்வை உணர்த்துகின்றது.