பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3087 அரச காரியம் செய்வார் உறவினர் பகைவர் என் னும் இவர் யாவரையும் ஆராயப்பவனே ஒற்றன் ஆவான. வினே செய்வார் என்றது ஆட்சிக்கு உரிய கருமங் களேக் கருதிச் செய்பவர்களே. மந்திரிகள் தந்திரிகள் புரோகிதர்கள் துTதுவர்கள் முதலிய எல்லா வகையின ரையும் ஒருங்கே இது குறித்து கின்றது. விகின யாணர் கள் பலவகை கிலேயினர் ஆதலால் அவரைத் தலைமை யாக ஆராய வேண்டும் என்பது வைப்பு முறையால் தெரிய வங்தது. சுற்றத்தார் எ ன் ற து அரசனது உரிமையான உறவினரை. பரம்பரையாய்ப் பக்கம் கிளேத்து ஒக்கல் எனச் சுற்றி யுள்ளவர் சுற்றத்தார் என நேர்ந்தார். தம் சுற்றம் எனவும் பாடம் உண்டு. வேண்டாதார் என்றது பகைவரை. வேண்டுபவர் நண்பர் ஆதலால் வேண்டாதவர் இல் வாறு வேறுபட்டு நின்றனர். த ம் வேண்டாதார்: தம்மை வேண்டாதார் என இங்ங்னம் அவர் ஈண்டி யுள்ளனர். ஒற்றர் இல்லேயாயின் அரசனுக்கு வெற்றியில்லே என முன்னம் குறித்தார். இதில் அவருடைய ஆராய்வு களேயும் ஆதரவுகளேயும் அறிய உணர்த்துகின்ருர். ஆராய்வது ஒற்று என்றது அவனுடைய அறிவு ஆற்றல்களே ச் சரியாக அறிய வந்தது. கூரிய கோக் கோடு ஆராய்ந்து காரிய சாதனைகளைச் செய்து வரு பவனே சீரிய ஒற்றய்ைச் சிறந்து வருகின்ருன். நல்லதையும் கெட்டதையும் காட்சியால் கண்டு அறிவுக்கு உணர்த்தும் கண்ணேப்போல் எல்லாருடைய கிலேமைகளேயும் தெளிவாக அறிந்து வந்து அரசனுக்கு இதமாக ஒற்றன் உணர்த்தி யருளுகின்ருன். க ண் எல்லா உறுப்புக்களுக்கும் தலைமையாட்டி கின்று எதையும் காண்பதுபோல் அரச அங்கத்தினருண்.