பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் зоэз உள்ளே புகுந்தார். எல்லாவற்றையும் கூர்ந்து ஒர்ந்து ஆராய்ந்து வந்தார். வருங்கால் விபீடணன் இவரைத் தெரிந்து கொண்டான்: ஒற்றர்கள் என்று வானசத் தலை வரிடம் உற்றதை உரைத்தான். உரைக்கவே இவரைப் பற்றி எற்றி மானேக் கொடியால் இறுகக்கட்டி இரா மன் எதிரே கொண்டு போய் கிறுத்தினர். கள்ளம் யாதும் அறியாத அந்தக் கருணே வள்ளல் உள்ளம் இரங்கி "ஐயோ! இங்த வானரர் இருவரை ஏன் இல் வாறு வருத்துகின்றீர்? இவர் என்ன பிழை செய்தனர்: ஒல்லையில் இவரை அவிழ்த்து விடுங்கள்' என்று பரிந்து கூறினர். கூறவே, "ஆண்டவா! இவர் வானரர் அல்லர்: அரக்கர்கள்: இராவணன ஏவிய ஒற்றர்கள்; இவன் பெயர் சுகன்; அவன் பெயர் சாரணன்" என்று விட ணன் விளக்கினன். விளக்கவே அவர் 'அக்தோ! தரும மூர்த்தி! இவன் மிகவும் பொல்லாதவன்: இராவணனு: டன் பிறந்த இத் தீயவன் நல்லவன் போல் கம்மிடையே வந்து நுழைந்து கொண்டான்; உட்பகைவனுய் உள்ளே இருந்து கொண்டே நமக்குக் கேடு செய்கிருன்: இவனே இப்பொழுதே கொன்று தொலைக்க வேண்டும்; இல்லை. யானுல் வானரர்களாகிய எங்கள் எல்லாரையும் ஒழித்து முடிவில் உங்களேயும் அழித்து விடுவான்; வீரமூர்த்தி: இரக்கம் பாராமல் இவனே விரட்டி விடுங்கள்!' என்று: கண்ணிர் சொரிந்து கதறிப் புலம்பினர். புலம்பவே: வீடணன் ஒரு விஞ்சை மத்திரத்தை உச்சரித்தான்: உச் சரிக்கவே ஒற்றர் இருவரும் அரக்கராய்ப் பழைய உரு வம் மருவி கின்றனர். இராமபிரான் முதலாக அனைவரும் வியந்தனர். அதன்பின் அங்த வீரமூர்த்தி பரிவு கூர்ந்து இவர்க்கு அறிவு கூறி அனுப்பி யருளிர்ை. கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும் உகா மை வல்லதே ஒற்று என்பதை இங்த வல்லவர் பால், உணர்ந்து எல்லாரும் வியந்து உவங்தனர். இற்றது காலம் ஆக இலங்கையர் வேந்தன் ஏவ ஒற்றர்வந் துளவு நோக்கிக் கு க்கென உழல்கின்ரு ரைப்