பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309.4 திருக்குறட் குமரேச வெண்பா பற்றினன் என்ப மன்னே பண்டுதான் பலநாட் செய்த நற்றவப் பயன் தந் துய்ப்ப முந்துறப் போந்த நம்பி. (1) பேர்வுறு கவியின் சேனைப் பெருங்கடல் வெள்ளம் தன்னுள் ஒர்வுறு மனத்தன் ஆகி ஒற்றரை உணர்ந்து கொண்டான்; சேர்வுறு பாலின் வேலைச் சிறுதுளி தெறித்த வேனும் நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆன்ை. (2) கூட்டிய விரல் திண் கையால் குரங்குகள் இரங்கக் குத்தி மீட்டொரு வினைசெய் யாமல் மானே யின் கொடியால் விக்கி பூட்டிய கையர் வாயால் குருதியே பொழிகின் ருரைக் காட்டினன் கள்வர் என்னுக் கருனையங் கடலும் கண் டான். பாம்பிழைப் பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான் பல் (லோர் நோம்பிழை செயத கொல்லோ குரங்கென இரங்கி நோக்கித் தாம்பிழை செய்தார் ஏனும் தஞ்சம் என்றடைந்தோர் தம்மை நாம்பிழை செய்ய லாமோ? நலியலிர் விடுமின் என்ருன். அகனுறப் பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன் நகணிறை கானில் வைகும் நம்மினத் தவரும் அல்லர்; தகநிறை வில்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர் சுகன் இவன் அவனும் சாரன் என்பதும் தெரியச் சொன்னுன் கல்விக்கண் மிக்கோன் சொல்ல கருமன நிருதக் கள் வர் வல்விற்கை வீர! மற்றிவ் வானரர் வலியை நோக்கி வெல்விக்கை அரிதென்று எண்ணி வினேயத்தால் எம்மை (எல்லாம் கொல்விக்க வந்தான் மெய்மை குரங்குநாம் கொள்க என்ருர் கள்ள ரே காண்டி என்ன மந்திரம் கருத்துட் கொண்டான் : தெள்ளிய தெரிக்கும் தெவ்வர் தீர்வினை சேர்த லோடும் துள்ளியின் இரதம் தோய்ந்து தொல் நிறம் கரந்து வேருய் வெள்ளியோடு இருந்த செம்பும் ஆமென வேறுபட்டார். 17) மின் குலாம் எயிற்றர் ஆகி வெருவந்து வெற்பின் நின்ற வன்களுர் தம்மை நோக்கி மணிநகை முறுவல் தோன்றப் புன்களுர் புன்மை நீக்கும் புரவலன் போந்த தன்மை என் கொலாம்?தெரிய எல்லாம் இயம்புதிர்! அஞ்சல் என்ருன். (இராமா : ஒற்றுக்கேள்வி)