பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59, ஒ ற் ரு ட ல் 3 O 97 இவ்வுண்மை பரு தைன் பாலும் அனுமனிடமும் தெளிவாக நேரே நன்கு தெரிய நின றது. ச ரி த பம். பருனதன் என்பவன் விதர்ப்ப தேசத் தின ன். விசார சருமன் என் னும் வேதியன் புதல்வன். கூரிய நூலறிவும் காரிய விவேகமும் உடையவன். நாட்டில் அரசிழந்தும் காட்டில் மனே வியை ப் பிரிந்தும் கலி வயத் தனய் அயலிடங் கரங்து போன நள மன்ன சீனத் தேடி வரும்படி விதர் ப்ப தேசத்து வேந்தன் இவ் வேதியனே விடுத்தான். ஒற்றனை இவன் துறவி போலவும் தீர்த்த யாத்திரைவாசி போலவும் பல நாடுக ளிலும் அவனே நாடி யலேங் தான். முடிவில் அயோத்தியை அ ைடக் தான். அங்குள்ள மன்னனை இரு து பன்னனுடைய அரண் மனேயுள் புகுந்து யாவும் ஆய்ந்து குதிரை ச்சாலேயில் சென்ருன். வாகுகன் என்னும் பேரோடு உருமாறியிருங் தவனே க் கண்டான். யூகித்து நோக்கினன். அவனே ப் பரிசோதிக்க விரும் பினன் : *கான கத்தில் காதலியைக் கை விட்டுப் போன ஒரு மான மன்னன் இவ்வுலகில் வாழ்கின் ருன் - கோன வனே க் கண் டதுதான் உண் டோ? கருனே யினுல் நீர் எமக்கு விண்டருள வேண்டும் விரைந்து.’’ இவவாறு இவன் விநயமாய் வே ண்டவே அந்த ஆண் டகையின் கண் களிலிருந்து நீர் பெருகி வடிந்தது. அதைக் குறிப்பால் உணர்ந்து தெளிந்து மீண்டு வந்து மன்னனிடமும் தமயந்தியிடமும் கூறின்ை. பல ஒற்றர் கள் யாண் டும் அலேங்து பயனின்றி மீண்டனர்; இவன் மாத்திரம் மதியூகமாய்ச் .ெ ச ன் று உண்மையைத் தெரிந்து வந்தான்; ஆதலால் மிகவும் புகழ்ந்து அரசன் இவனுக்குப் பரிசில் பல வழங்கின்ை. ஒட ரிக்களுள் உரை த்தலும் ஒற்ற ரைக் கூவி ஆட கப்பசும் பொலன் கழல் நளனை நீர் ஆய்ந்து தேடி வம் மின் ! என்று அரசர் கோன் திசைதொறும் செலுத்த நாடி ரை வர் நளிகடல் வரைப்பெலாம் நடந்தே. (1) -- 388