பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3.099. அஞ்சனைக்கு ஒருசிறுவன் அஞ்சனக் கிரியனைய மஞ்சனே க் குறுகி ஒரு மாணவப் படிவமொடு வெஞ்சினத் தொழிலர்தவ மெய்யர் கைச் சிலேயர் என நெஞ்சயிர்த் தயல்மறைய நின்றுகற் பினில் நினே யும். (1) தேவருக்கு ஒருதலைவரா முதல் தேவர் எ னின் மூவர் மற் றிவர் இருவர்; மூரிவிற் கரர் இவரை யாவர் ஒப் பவர் உலகின்? யாதிவர்க்கு அரிய பொருள் ? கேவலத் திவர்நிலைமை தேர்வதெக் கிழமைகொடு? (2) சிந்தையில் சிறிதுதுயர் சேர்வுறத் தெருமர லின் நொந்தயர்த் தவர னேயர் நோவுறச் சிறியர் அலர் அந்த ரத்து அமர லர்; மா னுடப் படிவர் மயர் சிந்தனே க்கு உரியபொருள் தேடுதற்கு உறுதிலேயர். (3) தருமமும் தகவுமிவர் தனமெனும் தகையர் இவர் கருமமும் பிறிதொர்பொருள் கருதியன்று; அதுகருதின் அருமருந்து அனையது.இடை அழிவுவந் துளது.அதனே இருமருங் கினும்நெடிது துருவுகின் றனர் இவர்கள். (4) கதம் எனும் பொதுமையிலர் ; கருனையின் கடலனையர் ; இதமெனும் பொருளலது ஒர் இயல் புணர்ந் திலர் இவர்கள்; சதமன்அஞ் சுறு நிலேயர் ; தருமன் அஞ் சுறு சரிதர்; மதன ன் அஞ் சுறுவடிவர்; மறலிஅஞ் சுறுவிறலர். (5) என்பன பலவும் எண்ணி இருவரை எய்த நோக்கி அன்பின ன் உருகு கின்ற உள்ளத்தன் ஆர்வத் தோரை முன் பிரிந் தனையர் தம்மை முன்னினன் என்ன நின்ருன் தன் பெருங் குனத்தால் தன்னின் தான லது ஒப்பிலா தான். (இராமா: அனுமன் நட்பு) அனுமான் ஒற்றன் கிலேயில் உற்று நின்று இராம லக்குவரை ஊன்றி நோக்கி இவ்வாறு யூகித்து உணர்ந் துள்ளான். முதல் முதல் காண நேர்ந்த போது இத் தகைய காட்சிகள் தோன்றி யிருக்கின்றன. இந்த ஆறு கவிகளையும் பலமுறை படித்து கிலேமைகளே நேர்மையா யுணர்பவர் நெஞ்சம் கரைந்து நிற்பர். ஒரு மாணவப் படிவமொடு கின்று கற்பினின் கினையும் என்ற தல்ை இவன் சென்று கின்று கண்டு தெளிந்துள்ள உண்மை களே துண்மையா ஒர்ந்து கொள்கிருேம். துறந்தார் படி