பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3 Ꮋ Ꮊ { பிறர் மறையின் கண் செவிடாய் இருத்தல் வேண் டும் என்பது அறநூல் விதி. மறைந்தவை கேட்க என் றது அதற்கு நேரே மாரும். o மாற்றலர் மருமங்களே ஒற்றர் மூலம் உய்த்துணர் ங் து கொள்வது அரச தருமம் ஆதலால் அங்தப் பொது விதியை இங்கே பொருத்தலாகாது. வேய் என்று ஒற்றருக்குப் பெயர். எங்கும் போப் எதையும் ஆய்பவர் என்பது அதன் பொருள். தாய் தெரிந்து உலகம் காத்த தவத்தியைத் தன்னேக் கொல்லும் நோய் தெரிந் துன ரான் தேடிக் கொண்டனன் நுவல யாங்கள் வாய் தெரிந்து உன ரா வண்ணம் கழறுவார் வனங்கி மாய வேய் தெரிந்து உரைக்க வந்தேம் வினையினுல் வீர! என்ருர் . (இராமாயணம்) இராவணன் எவிய ஒற்றர்கள் பிடிபட்டு அடிபட்ட பொழுது இராமபிரானே நோக்கி இவ்வாறு கூறியிருக் கின்றனர். வேய் என்பது ஒற்றி உணரும் ஒற்றனைக் குறித்திருத்தலே இதில் அறிந்து கொள்கிருேம். வேயருடைய அறிவாற்றலும் பேசும் திறமும் விய ளிைலேயில் மருவியுள்ளன. அதி மருமமான கருமங்களே நேரே போய்க் கண்டு வந்து அரசனுக்கு உரிமையுடன் உரைப்பவர் ஆதலால் ஆட்சிமுறைக்கும் நாட்டு கிலேக் கும் ஒற்றர்கள் கண்கள் போல் உற்ற துனேகளாய் உறுதி சூழ்ந்துள்ளனர். எதிரிகளின் மருமங்களே மறைந்து நின்று அறிந்து தெளிந்து வருபவன் சிறந்த ஒற்றன் ஆய்விளங்குவான். இது வீடணன் பால் தெரிய வங்தது. ச ரி த பிம் . பலமுறையும் மூண்டு முனேங்து போராடிய இந்திர சித்து முடிவில் தீய மாய வேலே செய்தான். சீதையைப்