பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒ ற் ரு ட ல் 3105 ஒற்றனை சார்த்துாலன் என்பவனே மருமமா ஏவின்ை: அவன் போய் யாவும் தெரிந்து மீண்டு வந்து மூண் டுள்ள திறலே முடிய உரைத் தான்: அவனுடைய உரை கள் உற்றுள்ள நிலைகளே முற்றும் உணர்த்தி நின்றன. ஒற்றன் உற்றது. தாயினும் பழகி ர்ைக்குத் தன்னிலே தெரிக்க லாகா மாயவல் உருவத் தான்முன் வருதலும் வாயில் காப்பான் சேயவர் சேனே நண் ணிச் செய்திறம் தெரித்தி நீ என்று ஏயவன் எய்தின்ை என்று அரசனே இறைஞ்சிச் சொன் ன்ை. உண்மையை உரைத்தது. அழை என எய்திப் பாதம் வணங்கிய அறிஞன் தன் னே ப் பிழையற அறிந்த எல்லாம் உரைத்தி! என்று அரக்கன் பேச: முழையுறு சீயம் அன்ன்ை முகத்தில்ை அகத்தை நோக்கிக் குழையுறு மெய்யன் பைய வரன்முறை கூறல் உற்ருன் : (2) மாருதி நிலை. வீரிய விதியின் எய்திப் பதினேழு வெள்ளத் தோடும் மாருதி மேலே வாயில் உழிஞைமேல் வருவ தான்ை ; ஆரியன் அமைந்த வெள்ளம் அத்தனை யோடும் வெற்றிச் சூரியன் மைந்தன் தன் னே ப் பிரியலன் நிற்கச் சொன்னன். அங்கதன் அமைந்தது. அன்றியும் பதினேழ் வெள்ளத் தரியொடும் அரசன் மைந்தன் தென்திசை வாயில் செய்யும் செருவெலாம் செய்வ தானு ன்; ஒன்றுபத் தாறு வெள்ளத்து அரியொடும் துனேவ ரோடும் நின்றன ன் நீலன் என்பான் குனதிசை வாயில் நெற்றி. (4) நம்பி தம்பியுடன் கின்றது. இம்பரினியைந்த காயும் கனியும் கொண்டிர ண்டுவெள்ளம் வெம்புவெஞ் சேனைக் கெல்லாம் உணவுதந்துழல விட்டான்; உம்பியை வாயில் தோறு நிலை தெரிந்துணர்த்தச்சொன்னுன் தம்பியும் தானும் நிற்ப தாயினுன் சமைவு ஈது என்ருன் . (இராமா: 6:12) 389