பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 106 திருக்குறட் குமரேச வெண்பா உற்றுள்ள கிலேமைகளே ஒர்ந்து வந்து தலைமை: யான ஒற் றன் இலங்கை வேங் தனிடம் உரைத்திருக்கும். உண்மைகளே ஈண்டு உணர்ந்து கொள்கிருேம். உரை களில் மருவியுள்ள பொருள்களேக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். போர்க் காட்சிகளும் பொரு திறல் களும் வீர உணர்ச்சிகளும் மனித உள்ளங்களுக்கு வியப்புகளேயும் உவப்புகளேயும் ஊட்டி வருகின்றன. ஒற்றர்கள் அரசர்க்கு எத்தகைய உறுதித் துணே கள்! எவ்வளவு ஆற்றல்கள் அமைந்துள்ளனர்! என்பதை ஈண்டு அறிந்து வியந்து கொள் கிருேம். பெற்ற தாய்க்கும் உற்றதை உரையாதவர்: அரசுக்கே எவ்வழியும் செவ்வையா உறுதி சூழ்ந்து உழைப்பவர் ஒற்றர் என்ற தல்ை அவரது பெற்றியும் பெருமையும் பேராண்மையும் தெரியலாகும். ஒற்றரால் ஒற்றி உறுதி நலன்களே முற்றும் தெளிவா முதலறிந்து -உற்ற கருமம் புரியும் கருத்தே அரசின் தருமம் பெருமை தரும். ஒற்றரை உய்த்து உரியவர் உண்மை தெரிவர். இது தமயந்திபால் தெரிய வங்தது. ச ரி த ம். தனது அருமை நாயகனை களமன்னன் தன்சீனப் பிரிந்து போன பின்னர் தந்தையின் அரண்மனையை: அடைந்து தமயந்தி ப ரி ந் து வருங்தி யிருந்தாள். அயோத்தி மன்னனிடம் அக் கோமகன் தேர்ப் பாகயைப் அமர்ந்திருப்பதை ஒற்றர் மூலம் அறிந்தாள். அம் மன் னன் தன் நகர் க்கு வரும்படி ஒரு சூழ்ச்சி செய்தாள். தேர் ஏறி வந்தான்; தேர்ப்பாகன் தனியே வாசி கிலே யத்தில் தங்கி யிருந்தான். முதலில் ஒர் ஒற்ருளே விடுத்து ஆராய்ந்தாள். உருவ கிலே மாறி யிருந்தாலும் செயல் இயல்களால் கணவன் என்றே தெரிந்து கொண் டாள்; தெரிந்த பின்பும் தன் மக்கள் இருவரை ஒருதாதி: