பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஒற் ரு டல் 3109 யாமல் விடுகிருன்; அவனும் வந்து தான் அறிந்ததைக் சொல்லுகிருன்; முன்சென்ற இருவருக்கும் தெரியாத படி மீண்டும் ஒரு வேவுகாரனே உய்த்து உசாவி உறுதி யை ஒர்ந்து தேர்ந்து கொள்கிருன். மருமங்களே மரும மாய் அறிந்து கருமங்களேக் கருதிச் செய்வது வேந்த னது விழுமிய தருமமாம். ஒற்றர் தங்களே ஒற்றரின் ஆய்தலும், கற்ற மாந்தரைக் கண் எனக் கோடலும், சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் குதரோ கொற்றம் கொள்குறிக் கொற்றவற்கு என்பவே. (சீவக சிந்தாமணி. 1921; ஆட்சியை மாட்சியா நடத்தி யாண்டும் வெற்றியா ளனுய் வாழ வுரிய அரசன் ஒற்றர் முதலானவர்களே ஆள வேண்டிய முறைகளே இது வரைந்து காட்டியுள் ளது.காட்சிகளேயும் அரச மாட்சிகளேயும்கருதிக்காணுக. தொக்க = தொகுதியாய் ஒத்தன. வேறு வேறு வகையில் வந்து ஒற்றர் மூவரும் கூறு: கின்ற உரைகள் நேரே தொகையாய் ஒத்திருந்தால் அவை உறுதியாத் தேற உரியன. வேய்ச்சொல் தொக்க வாய்ச்சொல் போல விரிச்சியில் கொண்ட உரைத் திறம் நோக்கி விஜன மேல் செல்லுநர் பலரே; அனேயர்க்கு அவ்வினே முடிவது உம் காண்டும். (சிதம்பர மும்மனி: 23) உய்ந்து ஒழிவார் ஈங்கில்லே ஊழிக்கண் தியேபோல் முந்த மருள் ஏற்ருர் முரண் முருங்கத்-தந்தமரின் ஒற்றினன் ஆய்ந்தாய்ந்து உரவோர் குறும்பினைச் சுற்றினர் போகாமல் சூழ்ந்து. (புறப்பொருள்: 7) ஒற்றர்களுடைய வாய்ச்சொல்லே உய்த்துணர்ந்து தேறி விஜனமேல் சென்ற அரசர் வெற்றி பெற்று வருதலே இவை விளக்கி யுள்ளன. வேய் = ஒற்றர். ஒற்றினன் ஆய்ந்து ஆய்ந்து என்றது மூன்று.