பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபதாவது அதிகாரம் ஊ க்க ம் உ ைட ைம. அ.தாவது உள்ளம் கிளர்ந்து தொழில் புரியும் உஈ னுடைமை. புறத்தே நாட்டில் நிகழுகிற நிகழ்ச்சிகளே ஒற்றர்களேக் கொண்டு ஒர்ந்து தேர்ந்த வேங்தன் அரச காரியங்களேத் துணிந்து முனேந்து செய்தற்கு அகத்தே உறுதுணே யாய் நிற்பது ஊக்கம் ஆதலால் ஒற்ருடலின் பின் இது வைக்கப்பட்டது. கண் கண்ட பின் கை வேலே செய்கிறது; ஒற்று ஒர்ந்து உரைத்தபின் அரசன் ஊக்கி வினே செய்கின்ருன்; ஆக்கங்களே நேரே அடைகின்ருன், 59 I. ஊக்கமே ஆக்கம் நன்ரும் பொருளினுமேன் நார்முடியன் ஊக்கத்தைக் குன்ருமல் கொண்டான் குமரேசா-என்றும் உடையர் எனப்படுவ துரக்கமஃ தில்லார் உடைய துடையரோ மற்று. (க) இ-ள். குமரேசா! நார்முடிச் சேரலன் பொருளினும் ஊக் கத்தை ஏன் உயர்வாக் கொண்டான்? எனின், உடையத் எனப்படுவது ஊக்கம்: அ.து இல்லார் மற்று உடை யது உடையரோ என்க. உண்மையான உடைமை உணர வந்தது. ஊக்கம் உடையவரே உண்மையான செல்வர்; அந்த உடைமை இல்லாதவர் பொருளுடைய ராகார். அ.து என்றது ஊக்கம் உடைமையை. உடையது என்றது பொருளே. தனது உடைமை யாக் கருதி ஒருவன் உரிமையுடன் போற்றி வருவது ஆதலால் பொருள் இவ்வாறு பேர் பெற்று வந்தது. உடைமைகளே உரிமையாக வைத்திருப்பவர் உடையத் என நேர்ந்தார். அரிய திரு எது? ஊக்கமே. மற்று = பிறிது; வேறு.