பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

з 120 திருக்குறட் குமரேச வெண்பா ஆன்று.அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால்: வான்தோய் நல்லிசை உலக மொடு உயிர்ப்பத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மாயிரும் புடையன் மாக்கழல் புனேந்து மன்எயில் எறிந்து மறவர்த் தரீஇத் தொன்னிலைச் சிறப்பின் நின்னிழல் வாழ்நர்க்குக் கோடற வைத்த கோடாக் கொள்கையும் நன்றுபெரி துடையையால் நீயே வெந்திறல் வேந்தே இவ் உலகத் தோர்க்கே. (பதிற்றுப்பத்து:37) தன் ஊக்கம் உடைமையால் எல்லாரும் வியந்து புகழ்ந்து வர இவன் விளங்கி யிருக்கிருன். வெந்திறல் வேங்தே! ஆன்று அவிந்து அடங்கிய செம்மால்! இவ்வுல கத்தோர்க்கு கீயே கன்று பெரிது உடையை நீடுழி காலம் நீ வாழ்வாயாக என்று புலவர் வாழ்த்தி யிருத்தலால் இவனுடைய கிலேமை தலைமை நீர்மை சீர்மைகளே உணர்ந்து கொள்கிருேம். ஊக்கம் உடையவரே உடை யர் என உயர்ந்தோரால் உ வந்து போற்றப் பெறுவார் என்பதை உலகம் அறிய இவன் உணர்த்தி கின்ருன். உள்ளத்தில் ஊக்கம் உடையான் உலகத்தில் ஒள்ளியணுய் கிற்பன் உயர்ந்து. ஊக்கம் உடையன் ஆகுக'. உரிய உடைமை. 592. உள்ளம் உடைய உறுதியால் மங்கைமன்னன் கொள்ள நின்ருன் சீரேன் குமரேசா-தள்ளரிய உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். f )ه-( இ-ள் குமரேசா தம் உள்ளத்தின் உறுதியால் திருமங் கை மன்னன் எங்கும் மேன்மையாய் ஏன் உயர்ந்தார்? எனின், உள்ளம் உடைமை உடைமை; பொருள் உடைமை கில்லாது நீங்கி விடும் என்க.