பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க் க ம் உ ைட ைம 3 23 அவரைத் துதித்துத் தொழுது உழுவலன் போடு போற்றி வங்தார். மாலடிக்கே மனங்கரைந்து இவர் பாடிய பாடல் கள் பல: அவற்றுள் எல்லாம் இவருடைய வாழ்வின் வகைகளும் உணர்வின் சுவைகளும் ஒளி வீசி வங்துள் வளன. சில கவிகள் அயலே அறிய வருகின்றன.

  • வானிலா முறுவல் சிறுநுதல் பெருந்தோள்

மாத ார் வன முலேட் பயனே பேணினேன்; அதனே ப் பிழை என க் கருதிப் பேதையேன் பிறவிநோய் அறுப்பான் ஏணி லேன் இருந்தேன் ; எண் ணினேன் எண் ணி இளேயவர் கலவியின் திறத்தை நாணினேன்; வந்துன் திருவடி அடைந்தேன் நைமிசா ரனியத்துள் எந்தாய் ! (1) சிலம்படி உருவிற் கருநெடுங் கண்ணுர் திறத்தய்ை அறத்தையே மறந்து புலம்படிந் துண் ணும் போகமே பெருக்கிப் போக்கினேன் பொழுதினே வாளா; வலம்புரி தடக்கை ஆயனே! மாயா! வான வர்க்கு அரசனே! வானுேர் நலம்புரிந் திறைஞ்சும் திருவடி அடைந்தேன்; நைமிசா ர னியத்துள் எந்தாய் ! (2) சூதினைப் பெருக்கிக் கள வினைத் துணிந்து சுரிகுழல் மடந்தையர் திறத்துக் காதலே மிகுத்துக் கண்டவா திரிந்த கண்டனேன்; நமன்தமர் செய்யும் வேதனைக்கு ஒடுங்கி நடுங்கினேன்; வேலை வெண்திரை அலமரக் கடைந்த நாதனே !! வந்துன் திருவடி அடைந்தேன்; நைமிசா ர னியத்துள் எந்தாய் ! (3) ஊனிடைச் சுவர் வைத்து என் புதுாண் நாட்டி உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல் தானுடைக் குரம்பை பிரியும்போது உன்தன் சரணமே சரணம் என் றிருந்தேன்