பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3126 திருக்குறட் குமரேச வெண்பா பேரினன், அரசுரிமையை அவன் அடைந்தான். இவனே மதியாமல் கின் ருன் . மானமும் வீரமும் உடைய இவன் தன் நாட்டை விட்டுத் தென் நாட்டை நோக்கித் தனியே கடந்தான். களா மரங்கள் அடர்ந்திருந்த ஒரு காட்டில் புகுந்தான். இர வில் தங்கின்ை. காலேயில் எ ழு ந் து அந்த வனத்தின் கில வளங்களே நுனித்து நோக்கின்ை. அயலே காடுகளில் வாழ்ந்திருந்த வேடர்களே அழைத்து வங்து அந்த வனத்தைத் திருத்தி வளப்படுத்தி வளநகர் ஆக்கினன். நகரின் நடுவே ஒரு சிவன் .ே க ா வி ல் அமைத்து யாவும் சீர்பெறச் செய்தான். பின்பு அந்நாட் டுக்கு அரசன் ஆய் யாவர்க்கும் நலம் பல புரிந்து வங் தான். மாந்தர் யாவரும் வேந்தர் பெருமான் என இவனே வியங்து புகழ்ந்து வந்தனர். கரிவலம்வந்தாகல்லூர் என்று இன்று விளங்கி வருகிற தலமே அன்று இவன் அரசு புரிந்திருந்த நகரமாய் உயர் புகழ் பெற்றிருந்தது. இவ னுடைய மகன் பெயர் குல பூடண பாண்டியன். அவன் பருவம் அடைந்த பொழுது அரசுரிமையை அவனிடம் அருளி விட்டு மறுமை நோக்கோடு அரிய தவ நிலையில் இவன் மருவி யிருந்தான். துட்டர்களே அடக்கிச் சிட்டர் களேப் பரிபாலனம் செய்து சிவ சிந்தனே யுடன் உயர் வடைந்த இவனே உலகம் உவந்து புகழ்ந்து வந்தது. ஆயுமறை யவர்கள் முனி வரர் முதலோர்க்கு இடர்புரியும் அரக்கர் முன்னத் தீயவர்கள் தமையடக்கித் திசைவிசயம் தான் புரிந்திந் திரனுTர் சென்று நேயமொடு தருதிறைபெற்று உளமகிழ்ந்து வந்துமனு நீதி யாய் அத் - துாயகரி வலநகரில் இருந்தரசு புரிந்தன ன் சீர் துலங்க மன்னே! (1) அற்றமில் ஆரியவேந்தன் அரசியற்றி வாழ்ந்திடுநாள் அவனுக்கு ஆங்கே உற்றகுல பூடண பாண் டியன் என்னும் ஒருசுதன்வந்து உதித்தான் வேலை