பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28.30 திருக்குறட் குமரேச வெண்பா பைந்தமிழ் நாடு காக்கும் பாண்டியன் பரிதி வைவேல் இந்திரத் துய்மன் என் போன் இன ர்ப்பொலஞ்சுண்னம் தோய்ந்த மந்தமா ருத நின் ருடு மாலேவெள் ள ருவிச் சாரல் சந்தனப் பொருப்பில் மாயன் தாளினே வழிபட் டால்ை. (1): குடங்கையில் நிவந்த அண்ட கோளமூ டுருவு விந்த நெடுங்கிரி யடக்கி நெஞ்சு நெருப்புறழ் அவுனர் மாளத் தடந்திரைச் சலதி யுண்டசதுர்மறை முனிவந் தெய்த அடங்கலர்ச் செகுத்த கூர்வாள் அரசனுங் கெழுந்திலால்ை. இமிழிருள் சுவற்றும் வேலான் எழுந்திலன் இருந்தான் என்னுத் தமிழ்விளே தண்ணஞ் சாரல் தடவரை முனி சபிப்பக் கமழ்கடாக் கலுழி துரங்கும் கருங்கவுள் வேழம் ஆகி உமிழ்கனல் திகிரி மாயன் உலேவில் வீ டுற்ற னன்றே. (3) (பாகவதம் 8-2) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே இதில் ஒர்ந்து கொள்கிருேம். துடியந்தன். இவன் மதிகுல வேங்தன். சிறந்த மதிமான். அழகு ஆண்மை வண்மை வீரம் முதலிய நிலைகளில் இவன் தலைமையாய் நிலவி கின்ருன். நெறி நியமங்களுடன் அரசு புரிந்து வந்தான். வருங்கால் ஒருநாள் உரிய பரி வாரங்களோடு வேட்டைக்குச் சென்ருன். வனத்தின் இடையே ஒரு பூம்பொழிலேக் கண்டான். அங்கே கண் ணுவ முனிவர் ஆச்சிரமம் இருத்தலே அறிந்தான்; அவ ரைக் காண விரும்பினன்; தனியே போன்ை. முனிவர் அயலே போயிருந்தார். பூஞ்செடிகளுக்கு அருகே சகுந்த8ல் நின்ருள். இளமை நலம் கனிந்து எழில் சுரங் திருந்த அந்தப் பருவ மங்கையைக் கண்டதும் இவன் காதல் மீக் கொண்டான். அவளும் ஆர்வம் மீதுார்க் தாள். இருவரும் கலந்து இன்பம் துய்த்தார். விரைந்து வந்து மணந்து கொள்வதாக அவளிடம் வாக்குறுதி யளித்து விட்டுத் தேர் ஏறி இவன் ஊருக்கு மீண்டான். மாதவர் வந்தார்; வந்து போனவன் மன்னவன் என்று தெரிந்து மகிழ்ந்தார். மருவிய அன்றே அவள் கருவுற்ருள். பத்து