பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

રજ , 28 திருக்குறட் குமரேச வெண்பா அதர் பல கெழுவு. (பரிபாடல் 6) அதர் இடைப் பிரிந்த, (ஐங்குறுநூறு 359) இவற்றுள் அதர் குறித்து கிற்றல் அறிக. அடுத்து அடுத்து அடிபடர்ந்து ஆதரித்துச் சென்ற நெறி அதர் என நேர்ந்தது. வழக்கமாய் வழங்கப்பட் உது வழி என வந்தது. உழை= பக்கம்; இடம். சோம்பல் பாதும் இல்லாமல் உள்ளக் கிளர்ச்சி புடன் யாண்டும் ஊன்றி முயன்று வருபவனுக்கு எல் லாச் செல்வங்களும் தாமாகவே நேரே வந்து சேரும். அந்த வரவு நிலை இவ்வாறு ஈண்டு அறிய வங்தது. முயற்சி திருவினே ஆக்கும்; அங்த முயற்சிக்கு உயிர் ஊக்கம். அ. த சீன உரிமையாக உடையவனே நோக்கி ஆக்கம் அவாவி வருகிறது. காரண காரியங்கள் கருதி யுனா வந்தன. தன் ஆன ஈன்ற தாய்ப்பசுவை நோக்கிக் கன்று ஒடி வருதல் போல் ஊக்கி முயன்றவனே நோக்கி ஆக்கம் தேடி வருகிறது. ஒருமுழமும் சேறல் இலர் ஏனும் பொருள் ஊர்க்கே வரும் வழி விய்ை உழந்து. (சீவக சிந்தாமணி 2556) கல்விஅனயாளனை நோக்கிச் செல்வம் நயந்து வரு வதை இது வரைந்து காட்டியுள்ளது. பொருள் வழி விளுய் ஊர்க்கே வரும் என்றது இங்கே சிங்திக்கவுரியது. ஆக்கம் அதர்விய்ைச் செல்லும் என்பதைக் கருத் தில் கொண்டு அதற்கு ஒரு விரிவுரைபோல் இ து வெளிவந்துள்ளது. ஊக்கமும் ஆக்கமும் ஒருமையாய் நெருங்கிய உறவுரிமைகள் உடையன. ஆக்கம் இங்கு ஒருவரால் அணுக வேண்டுமேல், ஊக்கம் உண் டாவரேல் உறுவர்; அன்னது நீக்கமில் கொள்கையில் நிற்ப ரே எனின் மேக்குறு பெருந்திரு விரைவில் மேவுமால். (கந்தபுராணம்)