பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. உள க்க ம் உ ைட ைம 3 29 ஆக்கம் அணுக வேண்டுமால்ை ஊக்கம் உண்டாவ ரேல் உறுவர் என்னும் இது இங்கு அறிய வுரியது. உறுதியான உள்ளம் உடைமையால் செல்வம் முதலிய எல்லா உடைமைகளும் நேரே சேர வருகின்றன. உள்ளத்தில் ஊக்கம் உள்ளவன் எல்லாச் செல்வங் கஅளயும் எளிதே அடைந்து உயர்ந்து கொள்கின்ருன். இது பனங் தன் பால் தெரிய வங்தது. ச ரி த பிம் . இவன் சூரிய குலத்தோன்றல். கபாகன் என்னும் மன்னனுடைய அருமைத் திருமகன். தாய் பெயர் சுப் பிரமை. இவன் மதி மாண்பும் மனத்திண்மையும் உடை யவன். பகைவரது படுசூழ்ச்சியால் தந்தை அரசிழந்து நொந்ததைத் தாயின் வாய்மொழியால் அறிந்து இந்த மைந்தன் இளமையில் உளம் மிக வருந்தின்ை. மான விரமாய் மறுகி யிருந்த இவன் பருவம் அடைந்ததும் கிபன் என்னும் முனிவரை அணுகிப் பணிவுடன் ஒழுகி அரிய பல கலைகளே க் கற்ருன். வில் வேல் வாள் முதலிய படைக்கலப் பயிற்சியிலும் உயர்ச்சியாய்த் தேர்ந்தான். இழந்து போன தனது அரசை எப்படியும் அடைக் து கொள்ள வேண்டும் என்று கிளர்ந்து முயன்ருன் துனே வலியோடு மனவலியும் உடையய்ை எதிரிகளுடைய விஆன வலிகளே எல்லாம் உணர்ந்து தெளிந்து முடிவில் வென்று கொள்ள விழைந்து வீறுடன் எழுந்தான். துேரங்குசிறை வாவலுறை தொன்மரங்கள் என்ன ஓங்குகுலம் நைய அதன் உட்பிறந்த வீரர் தாங்கல்கடன் ஆகுந்தலே சாய்க்கவரு தீச்சொல் நீங்கல்மட வார்கள் கடன் என்றெழுந்து போந்தான்’’ அடலாண்மையோடு இவ்வாறு சென்றவன் பகை வரை அடங்க வென்ருன். தனது உரிமையான அரச பதவியை அடைந்தான். மணிமுடிபுனைந்து மாட்சியுடன் ஆட்சி புரிந்தான். பிரியவதி என்னும் அழகிய மனேவி யோடு அமர்ந்து இனிய போகங்களே நுகர்ந்து எவ் வழி 392