பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 || 3:0 திருக்குறட் குமரேச வெண்பா யும் குடிகள் இன்பமாய் வாழ்ந்து வர இவன் யாண்டும் அன்புடன் ஆண்டு வந்தான். தன் உள்ளத்தின் ஊக்கத் தாலேயே வெள்ளம் போன்ற அரச செல்வங்களே அடைந்து அதிசய வேந்தனய் யாண்டும் துதிகொண்டு விளங்கின்ை. ஊக்கத்தால் உயர்ந்துள்ளதைக் கண்டு யாவரும் இவனே வியந்து புகழ்ந்து வந்தனர். அனந்தனே தாங்கும் அவனியில் முன்னேர் ஆண்டதன் அரசினை மீண்டு மன ந் தள ராமல் மதியுடன் முயன்று மாண் புடன் கொண்டினிது ஆண்டான்; இனந்தனில் உள்ளார் இன்புறச் செய்தான்; எவரையும் நண்புற இசைத் தான் ; பனந்தன் என் றுலகோர் பரிந்துளம் வியந்தார்; பதியுயர் நிலையினேப் புகழ்ந்தார். ஊக்கத்தால் உயர்ந்து சிறந்த ஆ க் க ங் க ளே அடைந்து சீர்மையுடன் இவன் வாழ்ந்து வ ங் து ன் என மாட்சிகளே வையத்தார் இங்ங்னம் வாழ்த்தி வங்துள்ன னர். அசைவிலா ஊக்கம் உடையான் உழை ஆ க் க ம் அதர்விய்ை வரும் என்பதை எவரும் அறிய இவன் இனிது விளக்கி நின்ருன். விரிவை மனு மரபில் காண்க. வெள்ளமெனச் செல்வம் விரைக்து பெருகிவரும் உள்ளம் உறுதி யுறின். உள்ளி உயர்க. 595. ஊக்கமே உயர்ச்சி. திண்டோள் உயர் ஆதன் தெய்வீகன் உள்ளத்தால், கொண்டார் உயர்வேன் குமரேசா-மண்டிநின்ற வெள்ளத் தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனைய துயர்வு. ா (டு) இ-ள். குமரேசா ஆதனும் தெய்வீகனும் தம் உள்ளத்தின் ஊக்கத்தால் ஏன் உயர்ந்து சிறந்து விளங்கினர்: எனின், மலர் நீட்டம் வெள்ளத்து அனேய: மாங் தர்தம் உயர்வு உள்ளத்து அனேயது என்க.