பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 I 32 திருக்குறட் குமரேச வெண்பா பேரின்ப நிலையையும் அதல்ை நேரே பெறுகிருன். சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள் கைப் புலம்பிரிந் துறையும் செலவு நீ நயந்தனே யாயின், பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்ன சை வாய்ப்ப இ ன் னே பெறுதிநீ முன் னிய வினை யே. (திருமுருகு). முருகக் கடவுளின் திருவடியை அடைய விரும்பியன் மேலான உள்ளத்தோடு நீ செல்வை யாயின் அங்தம் பேரின் ப நிலையை விரைந்து பெறுவாய் என இ.து. உணர்த்தியுள்ளது. செம்மல் உள்ளமே இம்மையும் மறு: மையும் இன்பம் தர வுரியது என்பதை இங்கே கன்கு தெரிந்து கொள்கிருேம். உள்ளம் பரம&ன எண்ணி உருகினல் பேரின் பவெள்ளம் அங்கே பெருகி வருகிறது. செய்வினே முடித்த செம்மல் உள்ள மோடு இவளின் மேவலம் ஆகிக் குவளைக் குறுந்தா ள் நாள் மலர் நாறும் நறுமென கூந்தல் மெல்லனே யேமே. (குறுந்தொகை 27tே அரிய வினே செய்து பெரிய பொருளே ஈட்டி வங்து: இனிய மனே வியோடு இன்பம் துகர்கின்ற ஒரு தை மகன் தனது உயர்நிலைக்கு உரிய மூல காரணம் செம் மல் உள்ளமே என்று இதில் உவந்து மொழிந்துள்ளான். செம்மல் = சிறந்த ஊக்கி உயர்ந்த மனம் ஆக்கமும் இன்பமும் அருளி வருதலால் இவ்வாறு புகழ வங்தது. முயற்சி செய்து செய்து செல்வத்தை எய்தி உலக வாழ்வில் உயர வும், உண்மை தெளிந்து உயிர் து பச் நீங்கி உய்தி பெறவும் உள்ளமே மனிதனுக்கு உறுதித் துணே யா யுள்ளது. அந்த உண்மை அறிய கின்றது. ஒன்ருய ஊக்க ஏர் பூட் டி * யாக்கைச் செறு உழுது நன்ருய நல்விர தச் செந்நெல் வித்தி ஒழுக்க நீர் குன்றமல் தாம் கொடுத்து ஐம் பொறியின் வேலி காத்து ஓம்பின்