பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க்க ம் உ ைட ைம 3 133 வென்றர்தம் வீட்டின்பம் விளேக்கும் விண்ணுேர் உலகு ஈன்றே. (சீவக சிந்தாமணி 963) சுவர் க்க போகத்தையும் பேரின்ப வீட்டையும் ஒரு வன் பெறுதற்கு முதன்மையான காரணமா யிருப்பது உள்ளத்தின் ஊக்கமே எனச் சீவக மன்னன் இன்னவாறு: கூறியிருக்கிருன். உருவக உரைகளே ஊன்றி உணர்த்து பொருள் தயங்களேத் தெரிந்து கொள்ள வேண்டும். உள்ள ம் உள்கி உகந்து சிவன் என்று மெள்ள உள் க வினைகெடும் மெய்ம்மையே; புள்ளி ர்ைபணி புள்ளிருக்கு வேளுர் வள்ள ல் பாதம் வணங்கித் தொழுமினே (தேவாரம்) உள் ளம் ஊக்கிச் சிவபெருமானே உரிமையுடன் கருதின் அல்லல்கள் நீங்கி ஒழியும்; எல்லேயில்லாத இன் பங்கள் எய்தும் என அப்பர் இப்படி அறிவுறுத்தி யிருக்கிரு.ர். தம் உள்ளம் உயர உயர உலக வாழ்வில் உயர்ந்து உண்மை நிலை தெளிந்து பின்பு பேரின்ப வெள்ளத்தை மாந்தர் பெறுவர். எல்லாப் பேறுகளேயும் உள்ளம் அருள வல்லது. அதனே உயர்த்தி உய்க. உள்ளம் ஊக்கி முயன்றவர் உலகத்தில் உயர்ந்த செல்வங்களே அடைந்து யாண்டும் சிறந்து விளங்குவர். இதனே ஆதனும், தெய்வீகனும் விளக்கி கின்றனர். ச ரி த ம். ஆதன் என்பவன் சேரமன்னன். சிறந்த நீதிமான். பெருங் கொடையாளன். பெரிய போர் வீரன். கருதி யதைக் கருதிய படியே முடிக்கும் உறுதியுடையவன். தன் ஊக்கமே துனேயாக எவ்வழியும் முயன்று அரிய பெரிய ஆக்கங்களே அடைந்து அதிசய நிலையில் ஆட்சி புரிந்தவன். இவனுடைய நீர் மை சீர் மைகளே வியக்து யாவரும் உவந்து வந்தனர். புலவர்களும் புகழ்ந்து பாடி, யுள்ளனர். பாடல் ஒன்று ஈண்டு அறிய வருகின்றது.