பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 134 திருக்குறட் குமரேச வெண்பா வையம் காவலர் வழிமொழிந்து ஒழு கப் போகம் வேண்டிப் பொதுச்சொற் பொரு அது இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப ஒடுங்கா உள்ளத்து ஒம்பா ஈகைக் 5 கடந்தடு தானேச் சேரல் ஆதனை யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்; பொழுதென வரை தி; புறக்கொடுத்து இறத்தி; மாறி வருதி; மலேமறைந்து ஒளித்தி; அகலிரு விசும்பி னுைம் 10 பகல்விளங் குதியால் பல் கதிர் விரித்தே. (புறம்: 8) உலக சோதி ஆகிய சூரியனினும் இக்குல வேந்தன் சிரிய சிறப்பினன் எனப் புலவர் திலகராகிய கபிலர் இவ்வாறு பாடியிருக்கிரு.ர். "வான மண்டலத்தில் உலாவி வருகிற ஒ ஆதவனே! நீ பகலில் மாத்திரம் விளங்கு கிருய்: இரவில் இறந்து போகிருப்: எங்கள் அரசனை ஆதன் பகலிலும் இரவிலும் விளங்கி எவ்வழியும் எவ் வுயிரையும் பாதுகாத்து வருகிருன்; யாண்டும் புகழ் ஒளி வீசி என்றும் கிலேத்து கிற்கிருன்; இத்தகைய உத் தம வேங்தைேடு எத்தகைய வகையிலும் நீ ஒத்தவன் என நேரே கிற்க முடியாது' என்று புலவர் பரவசமாய் இவனைப் புகழ்ந்து போற்றி யிருக்கிரு.ர். ஊக்கம் துரப்ப ஒடுங்கா உள்ளத்தால் இவன் உயர்ந்திருக்கிருன். - மல்லல் உள்ள மொடு மாசற விளங்கிய செல்வக் கடுங்கோ வாழி யாதன். (பதிற்றுப்பத்து) நல்ல உள்ளக்கிளர்ச்சியான ஊக்கத்தால் எல்லாச் செல்வங்களேயும் எய்தி அரசர்க்கு அரசய்ை இ வ. ன் விளங்கியிருக்கிருன். அந்த உண்மையை இந்த உரை களால் உணர்ந்து தெளிந்து கொள்கிருேம். மாந்தர் தம் உள்ளத்து அனேயது உயர்வு என்பதை உலகம் அறிய இந்த வேங்தன் நன்கு உணர்த்தி கின்ருன். தெய்வீகன். இம்மன்னன் திருக்கோவலூர் என்னும் நகரில் இருந்து: அரசு புரிந்தவன். பல கலைகளேயும் நன்கு பயின்று