பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ ப ா ச் சா பை ா ைம 283 f மாதம் கழிந்தது; ஒர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பரதன் என்று அவனுக்குப் பெயரிட்டார். பாலன் கல மாய் வளர்ந்து வந்தான். உரிய பருவம் வரவும் முனி வரைத் தொழுதுவிட்டு மகனே அழைத்துக் கொண்டு சகுந்தலே அரசனிடம் வந்தாள். அரண்மனேயுள் புகுந்து பதியைக் கண்டு வணங்கி கின்ருள். அரியனே யிலிருந்த இவன் மதி மறந்து போய் ! நீ யார் ? ஏன் இங்கு வங் தாயப் ?' என்ருன். அங்தச் சொல்லேக் கேட்டதும் அவள் உள்ளம் பதைத்துப் பிள்ளே யை அனேத்துக் கண்ணிர் சொரிந்து மறு கி கின்ருள். அயலிருந்த யாவரும் பரிந்து வருங் திர்ை. மறந்துபோய்ப் பிழை புரிந்தேன் என்று பின்பு இவன் தெளிந்து பேணின்ை மறதி மனிதனுக்கு இழிவை விளேத்துப் புகழைக் கெடுக்கும் என்று இவன் புலம்பித் தேறின்ை. சாகுந்தலம் என்னும் வடமொழி நாடகத்தில் இவன் சரிதம் விரிவா விளக்கப்பட்டுளது. பாகவதத்திலும் இவன் மறந்து செய்தசெயலைப் பரிந்து கூறி அருங்தவர்கள் வருங்தி யுள்ளனர். சகுந்தலே தன்னலம் தழுவித் துய்த்தவன் புகுந்தவள் சேயொடும் போந்த போதினில் மிகுந்தலே மறதியால் வேறு கூறின்ை; தகுந்தவன் இலேயெனத் தருமம் ஏங்கவே. அசதி மறதி அறம்புகழ் யாவும் வசையுறக் கொன்று விடும். பொச்சாப்பு ஒழி. mm = = .534. திண்டோள் விரோசனன் சீரெல்லாம் ஏனிழந்தான் கொண்டஒரு சோர்வால் குமரேசா-உண்டான அச்சம் உடையார்க் கரணில்லை யாங்கில்லை பொச் சாப் புடையார்க்கு நன்கு. (ச) இ-ள். குமரேசா : தனது ஒரு மறதியால் எல்லா கலங் களேயும் இழந்து விரோசனன் ஏன் அழிந்தான்? எனின்,