பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க் க பம் உ ைட ைம 31 39 உயர்ந்த குறிக்கோளேயே உரிமையுடன் எண்ணி வருபவன் சிறந்த மனிதனய் உயர்ந்து திகழ்கின்ருன். மதிநலம் உடையய்ைத் துணிந்து முயல் பவனிடம் அதிசய ஆற்றல் மருவி வருகிறது; வரவே அவன் அரிய பெரிய பொருள்களே எளிதே அடைய நேர் கின் ருன் . ஊக்கம் முயற்சி உறுதி துணிவாற்றல் ஆக்கும் அறிவு நலம் ஆறுமே-நோக்கமாய் எங்கே இடம்பெற் றிருக்குமோ தெய்வமும் அங்கே இருக்கும் அமர்ந்து. உயர்ந்தோர் எவ்வழியும் உயர்வையே கருதி முயல்வர். இதனே வசுமனும் திரிசங்கும் உணர்த்தி நின்றனர். ச ரி த ம் . வசுமன் என்பவன் மனு மரபினன். அரியச்சுவன் என்னும் அரசனுடைய அருமைத் திருமகன். மதி நல மூம் அரிய பல குண நலன்களும் இயல்பாக அமைந்த வன். இவனது மனேவி பெயர் வசுமதி. பேரழகுடைய அவளோடு அமர்ந்து இனிய போகங்களே நுகர்ந்து மாங்தர் யாவரும் மகிழ்ந்து வாழ்ந்து வர இவ்வேந்தன் அரசு புரிந்து வந்தான். எண்ணிய மேன்மைகள் யாவும் புண்ணியமே நல்கும் என்னும் உண்மையை உணர்ந்து எவ்வழியும் நன்மைகளே புரிந்து வந்தான். யாண்டும் உயர்வையே கருதி ஒழுகி வந்த இவன் இறுதியில் இந் திர பதவியை எய்த விரும்பின்ை. பல அசுவ மேத யா கங்கள் செய்தான். கருதிய படி அதனே அடைய முடிய வில்லை. வானவர் கோன் பதமும் இடையே அழிவுடை யது: என்றும் அழியாத பேரின்ப நிலையைப் பெறுவதே பெருமகிமையாம் எனத் தத்துவ ஞானிகள் இந்த வித் தக விவேகிக்கு உணர்த்தினர். அவ்வாறே உணர்ந்து அரசைத் துறந்து அருங்தவம் புரிந்து அதிசய ஆனந்த கிலேயை அடைந்தான். அலங்கில வேல் வசுமனப் புரவி வேள்வி ஆற்றுழியின் முனிவரரை அன்பின் நோக்கிப்