பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.144 திருக்குறட் குமரேச வெண்பா தன் கெஞ்சமே தஞ்சம், தன்கையே தனக்குத் துணே என்று கருதியுள்ள உரவோன் பிறர் எவரையும் எதிர்பாரான்: எதற்கும் அஞ்சான்; அஞ்சாத மேன் மையை எஞ்சாமல் அருளுவது இனிய மன வுறுதியே. எமக்குத் துணையாவார் யாவர் என் றெண் ணித் தமக்குத் துணையாவார்த் தாம் தெரிதல் வேண்டா; பிறர்க்குப் பிறர் செய்வ துண் டோ? மற் றில்லை : தமக்கு மருத்துவர் தாம். (பழமொழி 56) பிறருடைய ஆதரவை நீ விரும்பாதே; எ வ ரு ம் உனக்கு உண்மையாக உதவி செய்யார்; உன் உள் னமே துணையாய் உறுதி கூர்ந்து முயன்று நீ உயர்ந்து கொள்ள வேண்டும் என இ.து உணர்த்தி யுளது. கல்லான் கடைசிதையும்; காமுகன் கண்காணுன்; புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும்-நல்லான் இடுக்கணும் இன்பமும் எய் தியக் கண் னும் நடுக்கமும் நன்மகிழ்வும் இல். (அறநெறி: 105) கல்லாதவன், காமுகன், புல்லியன் என்னும் இவர் புலே கிலேயினர்; நல்ல உள்ளம் உடையவன் இடுக் கனில் நடுங்கான்; இன்பம் உறினும் செருக்கிக் களி யான் என முனைப்பாடியார் இப்படிக் குறித்திருக்கிரு.ர். சிதையும் என்னும் பதம் இதிலும் வந்துளது. அஞ்சாத ஆண்மையாளர் மேன்மையான மத யானே போல் பாண்டும் கம்பீரமாய்ச் சிறந்து எவ்வழி பும் ஊக்கம் உடைய ராய் உயர்ந்து விளங்குவர். இவ்வுண்மையை உக்கிரகுமாரனும், விக்கிரமனும் கன்கு விளக்கி எங்கும் இசைபெற்று கின்றனர். - ச ரி த ம் . மதுரையம் பதியிலிருந்து நீதிமுறையுடன் அரசு புரிந்த உக்கிசகுமார பாண்டியன் மீது இ ந் தி ர ன் பொருமை கொண்டு பல இடையூறுகளே விளேத்து வங் தான். அவற்றிற்கெல்லாம் யாதும் அஞ்சாமல் கின்று இம்மன்னன் தொண்ணுாற்ருறு பரிவேள்விகளேத்