பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.146 திருக்குறட் குமரேச வெண்பா - விக்கிரன். " . . இவன் ஏயர் குல மன்னன். பல கலைகளேயும் பயின்று தெளிந்தவன். வித்தக விவேகமும் தத்துவ ஞானமும் இவனிடம் தழைத்து கின்றன. உற்ற அல் லல்க ள எல்லாம் தன் உள்ளத் துணிவால் நீக்கி வெற்றி விரயைப் இவன் விளங்கி வந்தான். பெருங் கொடையச ளன் ஆதலால் எதையும் எவர்க்கும் வாரி வழங்கின்ை. தன் தங்கை மகன் ஆன உதயணனுக்குத் தன் அரசுரி மையைக் கொடுத்து விட்டுத் துறவியாப் ஒதுங்கி உயர் தவம் புரிந்து உய்தி பெற்ருன். வியாச் செங்கோல் விக்கிர ன் ஒருநாள் எச்சம் இன் மையின் எ ல்வம் கூராத் துப்புர வெல்லாம் துறப் பேன் யான் எனத் தற்பயந்து எடுத்தவன் தாள் நிழல் வந்தோன்: 5 மதலே ஆகுமிப் புதல்வன் யார்? என ச் செருமிகு சீற்றத்துக் குருகுலத்து அரசன் சாயாச் செங்கோல் சதானிகன் தேவி அருமைசால் கற்பின் மிருகா பதிஎனும் நுங்கை தன்னகர்க் கங்குற் கிடந்தோட்கு 10 இன்னது நிகழ இவ்வயின் தந்த பொன்னனிை பைம்பூண் புதல்வன் தான் இவன் ஐயாண்டு நிறைந்தனன் ஆதலின் இவனே த் - தெய்வ ஞானம் திறம்படக் காட்டித் தன்னகர்க்கு உய்ப்பேன் என்றலும்; அடிகள் 15 என்னுழைத் தம்மின் இறை என இயற்றித் தாயம் எல்லாம் தனக்குரித் தாக ஏயர் கொற்றம் இவன் வயிற் கொடுத்துப் பெறலரும் பெருந்தவத்து உறுபயன் கொள்வல்னன்று: ஆய் புகழ் முனிவைெடு தேவியை இரந்து 20 செருமிகு குரிசில் தன் மருமகற் றழி இ நீல யானே நின்றது பண்ணிக் கோல எருத்தம் குலவ ஏற்றி வள நகர் புக்குத்தன் உளமனே க் கெல்லாம் உதயணன் இறை என அறிவரச் சாற்றி, 25 வேத்தவை தடுவண் வீற்றினிது இருத்தி, ஏயர் குலமுதற்கு இறைவன் ஆகி (பெருங்கதை 2-1 )ே

  • ...