பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க்க ம் உ ைட ைம 3 148 ஈந்தேன் உவந்தேன் இருந்தேன் உயிர்வாழ்ந்தேன் என்று தம் வாழ்வையே பிற உயிர்களுக்கு இதமாய் உதவி புரிய வழங்கி வருபவர் வள்ளல்களாய் உயர்த்து எவ்வழியும் மகிமையுடன் உய்தி பெறுகின்ருர். இனிமேல் எனக்குப் பிறவி வருமானுல் இல்லே என் மைல் ஈந்து இன்புறும் பிறப்பே எனக்கு அருள வேண்டும் என்று கண்ணனிடம் கன்னன் வேண்டி யிருக்கிருன். ஈகை எத்தகைய ஒகை: வண்மையால் விளேகின்ற உண்மையான இத் தகைய உத்தம இன்பதை ஊக்கம் இல்லாதவர் அடையாமல் கடையா யிழிந்து கழிந்து போகின்ருர். ஊக்கத்தால் முயற்சியும், முயற்சியால் பொரு ளும், பொருளால் வண்மையும் உளவாகின்றன. ஆகவே ஊக்கம் இல்லாதவன் முயற்சி இல்லா தவகைப் அயர்ச்சி யடைகிருன்; பொருள் அவனே அடையாமல் போகிறது; போகவே கொடை ஒழிகிறது: ஒழியவே. வள்ளல் என்னும் மகிமை அழிகிறது:அழியவே உள்னம் உவக்கும் நல்ல இன்பம் இல்லாமல் அல்லலுழந்து இழிந்து கழிந்து அவமே அவன் ஒழிந்து போகிருன். ஊக்கம் உடையார் கைப்பொருளே ஒழிந்தார் ஏனும் ஒழிவில்லா ஆக்கம் உடையா ரேயாவர்: ஆக்கம் இருந்தும் அசைவில்லா ஊக்கம் இலரேல் ஏதும் இலர்: உஞற்று முயற்சி பொருள்கொடைகள் தேக்கும் புகழ்நற் செருக்கிவைபின் சேரா ஏம கண்டனே! (விநாயகபுராணம்த் ஊக்கம் உடை யாரது உயர்வையும் அ.து. இல்லாதவரது இழிவையும் இதுதெளிவாவிளக்கியுளது. செல்வம் இருந்தாலும் உள்ளம் இல்லாதவச் வள்ளியம் என்னும் செருக்கை எய்தார். இவ்வனது பொருள் காணவும் இ.து ஈங்கு இசைக்துள்ளது.