பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. உஊ க் க பம் உ ைட ைம 3 15 # முடிந்தான். இறந்ததை அறிந்ததும் பலரும் பசிங்து புலம்பினர். இவனுடைய அதிசய நீர் மைகளே வியத்து துதி செய்துள்ள கவி ஒன்று அயலே வருகிறது. வானுறு மதியை அடைந்த துன் வதனம்; வையகம் அடைந்ததுன் கீர்த்தி; கானுறு புலியை அடைந்ததுஉன் வீரம்; கற்பகம் அடைந்தது உன் க | ங்கள்; தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்; செந்தழல் புகுந்தது உன் மேனி; யானும் என் கலியும் எவ்விடம் புகுவே ம் எந்தையே! நந்திநா யகனே! (நந்தியம்) அழகு கொடை வீரம் செல்வம் கீர்த்தி முதலிய நிலைகளில் இவன் சிறந்து விளங்கி யுள்ள உண்மைகளே இதல்ை உணர்ந்து தெளிந்து கொள் கிருேம். பொள் ளா நுழைவழி போய்த்தலே நீட்டும் புலவன் முன்னுள் கள்ளாரும் செஞ்சொற் கலம்பக மேகொண்டு காயம் விட்ட தெள் ள றை நந்தி எனுந்தொண்ட மான் கலி தீர்ப்பதற்கு வள் வார் முரச மதிர்த்தாண் டதும்தொண்ட மண்டலமே. (தொண்ட மண்டல சதகம்} இவன் சரிதத்தை இதுவும் இவ்வாறு குறித்துள் ளது. தன் உள் ளத்தின் ஊக்கத்தால் உயர்ந்த வள்ளல் என்னும் புகழை இவன் எய்தி மகிழ்க் திருக்கிருன், உள் ளம் உள்ள வரே வள்ளியம் என்னும் செருக்கை எப்து வர் என்பதை உலகம் இவன் பால் உணர்ந்து வியந்தது. ச ரி த பி. 2. ஓரி என்பவன் சீரிய பண்பாடுகளுடன் கூரிய அறி. வாற்றல்களும் உடையவன். கொல்லி மலேக்குத் தலே வன். சிற்றரசன் ஆயினும் பேரரசரும், வியந்து போற். றிய பெருங் கொடை வள்ளல். வில்லாடலில் வல்லவன். வண்மையிலும் மனத் திண்மையிலும் ஆட்சி முறையி லும் வில் வீரத்திலும் எல்லா வகையிலும் இவன் இசை பெற்று கின் ருன். தன் சீன நாடி வங்த புலவர்களுக்குச் சில ஊர்களே ச் சீருடன் இவன் உவக்து கொடுத்தான்.