பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊ க் கம் உ ைட ைம 3.15.3 விரம் இல்லையே ல் வெருவல் உறும் என்கிறது. யானே பெரிய உருவமும் கூ ரி ய கொம்புகளும் உடையது; எனினும் புலி பாய்ந்தால் அஞ்சி நடுங்கும். பரியது = பருத்த உடம்பினே யுடையது. பருமை என்னும் பண்புப் பெயரடியாயப்ப் பிறந்து வந்துள்ளது. நிலத்தில் வாழும் பிராணிகளுள் யானே உருவத்தால் பெரியது. இயற்கையான அதன் தோற் றத்தின் ஏற்றம் தெரிய முதலில் குறித்தார். கூர்ங்கோட்டது=கூர்மையான கொம்புகளே உடையது. வலிமையும் கூர்மையும் உடையனவாய்ப் பொலிவு தோன்ற நிற்றலால் யானேக்கு அவை கம்பீரமான காட்சிகளா யுள்ளன. கோட்டமாய்ப் பக்கம் கிளேத்துள் வாமையால் கோடு என நேர்ந்தது. கோட்டது என்றது குறிப்பு வினேயால் அனேயும் பெயர். ஆண் யானே க்கே கொம்புகள் உண்டு; அந்த மேன் மையான இனம் ஈண்டு இவ்வாறு தெரிய வங்தது. ஆயினும் = ஆலுைம். உடல் உறுதியும் L J'60) வலியும் உடையது என்ருலும் உள்ளே உரம் இன்மை யால் யானேயும் பூனேயாய் இழிந்து கீழ்மையுறும் என இது கிளர்ந்து காட்டி யுளது. வெரூஉம் = அஞ்சும். வெருவும் என்பது இவ்வாறு அளபெடுத்துள்ளது. இது சொல்லிசை அளபெடை. பழைய மரபுகளே மொழிகள் கிழமையாக் கிளர்ந்து வரு கின்றன. வழிமுறையான அறிவு தெளிவை அருளி எவ்வழியும் உவகையை விளேத்து வருகிறது. தாக்குதல் = பாய்ந்து மோதுதல், எதிரி தகர்ந்து பட விரைந்து அடிப்பது தாக்கு என வந்தது. அரவச் செய்கையர் வெருவரத் தாக்க. (பெருங்கதை 1-55) வெருவலும் தாக்கலும் இதில் விரவி வந்துள்ளன. உறின் என்றது அவ்வாறு உறுவது அரிது என் இடது @5 கின்றது. காட்டு மிருகங்களுள் யானையும் 5