பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 154 திருக்குறட் குமரேச வெண்பா புலியும் இங்கே காட்சிக்கு வந்துள்ளன. இயற்கை கிய மங்கள் வியப்புகளே விளேத்து கிற்கின்றன. விலங்கு களின் போர் வலி ஈங்கு விளங்கி யுளது. ஊக்கம் உடை யவனது உயர்வையும், அ.து இல்லாதவனது இழிவை யும் தெளிவாக விளக்குதற்கு இந்த வனவிலங்குகள் இனமா யிசைந்து எதிரே தெரிய நேர்ந்தன. யானேயினும் புலி உருவத்தில் சிறியது; கூரிய கொம்புகள் இல்லாதது. தன்னினும் பெரியதும் உடல் வன்மை மிக்கதும் படை வலி வாய்ந்ததும் ஆகிய மத யானையை எளிதே புலி வென்று விடும். இதன் வெற். றிக்குக் காரணம் உள்ளத்தின் ஊக்கமே; அதன் தோல் விக்கு ஏது என ன? நெஞ்சில் ஊக்கம் இல்லாமையே. பருத்த தேகமும் வாள் வேல் முதலிய ஆயுதங் களும் உடையவனுயினும் ஊக்கம் இல்லையால்ை அவன் கோழைபாய் இழிந்து படுவன். பருவ உருவங்களில் சிறிய வன பினும் வேறு ஆயுதம் இலயிைனும் ஊக்கம் உடையவன் எவரையும் தாக்கி வென்று விடுவன். இந்த உண்மையை இதில் நுண்மையாக அறிந்து கொள்கிருேம். கூறிய உவமானம் கூருததையும் குறிப் பாக உணர்த்தி நிற்றலால் பிறிது மொழிதல் என்னும் அலங்காரம் இதில் மருவி யுளது. ஊக்கம் உடைமையின் கிலேமையைத் தலைமையாக உணர்தற்கு ஆட்டுக்கடா முன்னர் வந்தது. இதில் காட்டுப் புலி வந்துள்ளது. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. (குறள் 486) ஊக்கத்தின் உயர்ந்த மேலோர் ஒதுங்கிப் பின் வாங்கும் தன்மை தாக்கற்குத் தகர்பின் வாங்கும் த ைகஎனக் குறிக்கொள் ளாமே நூக்கித்தம் தமது கோட்பால் நுனிக்கொம்புஏறினர் அன்னர்தம்