பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. ஊக்கம் உ ைட ைம 3 of 5. விக்கத்தைத் திறல் விவேகன் வியன் படைத் தலைவர் கண்டார். (மெய்ஞ்ஞான விளக்கம்) பிறந்திடும் சிங்கக் குட்டி பிறக்குமுன் குதித்துத் துள்ளி மறந்தலேக் கொண்டு நால்வாய் மண்டையைப் பிளக்கச் செல்லும்: சிறந்திடும் செயப்பிர தாபச் சேவகர் சுபாவம் இவ்வாறு இறந்திடும் ஆயுள் மூப்போடு இளமையும் குறித்தி டாரே. (பத்திரகிரி) இவை யாவும் ஈண்டு எண்ணி உணர வுரியன. புலி தாக்கினல் யானே வெருவும், இளம் சிங்கக் குட்டி முதிய மதயானையின் மண்டையைப் பிளக்கச் செல்லும் என்றமையால் ஊக்கம் உடைய உயிரினங் களின் உயர் நிலைகளே ஒர்ந்து உணர்ந்து கொள்ளு கிருேம். விலங்கையும் ஊக்கம் வியன் ஆக்குகிறது. விரம் திரம் தைரியம் என்பன எல்லாம் ஊக்கத் தின் கிஅளகளாய் ஒங்கி யுள்ளன. அரிய பல ஆக்கங்களே ஊக்கம் எவ்வழியும் இனிது அருளி வருகிறது. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு. (ஒளவையார்) ஊக்கத்திற்கும் ஆக்கத்துக்கும் உள்ள உறவுரி மையை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். உள்ளத்தின் ஊக்கமே மனிதனே உயர்ந்தவன ஆக்கி வருகிறது. வீரன் பாய்ந்தால் யாரும் அஞ்சி அயர்வர். இந்த உண்மை சடாயு பால் தெரிய வங்தது. ச ரி தம். சடாயு என்பவன் சூரிய சாரதி ஆகிய அருணன் புதல்வன். பறவை உருவமும் தெய்வ அறிவும் மருவி யுன்ளவன். அருங்திறலும் பெருந்தகைமையும் ஒருங்கு