பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ ப ா ச் சா வா ைம 28.33 பொச்சாப்பு அறிவைக் கொல்லும்; புகழைக் கொல் ஒம்: பொருளைக் கொல்லும்; நன்மைகள் எல்லாவற்றை பும் கொல்லும்; அங்தக் கொலேயாளியைக் கொன்ற வனே தலையாளியாய் வென்றிவீருேடு விளங்கி நிற்பன். மருளும் மயக்கமும் மையலும் கலந்த மறவியே பொச்சாப்பு ஆதலால் தன்னே அது திண்டாமல் யாண் டும் எச்சரிக்கையாய் நின்று வரும் மன்னவனே கிலேத்த புகழுடன் எவ்வழியும் தழைத்து வருகிருன். அலே புனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற இலேயின் கண் நீர்நிலா தாகும்-நிலே யில் புலங்களுள் நிற்பினும் பொச்சாப்பு இலரேல் மலங்கடி வாள ரவர். (அறநெறிச்சாரம் 214) நீர் கிலேயில் கின்ருலும் தாமரை இலை தண்ணிரில் தோயாது; புலங்களிடையே இருந்தாலும் பொச்சாப்பு இல்லாதவர் புலே படியாமல் தலைமையுடன் புனிதரா யிருப்பர் என இது குறித்துள்ளது. அறிவொளி மங்காமல் எவ்வழியும் தெளிவாயிருப் பதே பொச்சாவாமை யாம்; ஆகவே அதனையுடையவர் யாண்டும் மேன்மையாய் நீண்டு திகழ்கின்ருர், கலங்கள் ப ல உச்சநிலையில் ஓங்கி யிருந்தாலும் பொச்சாப்புடையவன் கொச்சையா யிழிந்து படுவான். இவ்வுண்மை விரோசனன் பால் தெரிய வங்தது. ச ரி த ம். m இவன் இரணியாக்கனுடைய தலைமைப் புதல்வன். தரணியைப் பேர்த்துத் தங்தை மரணமடைந்து ஒழிங் ததும் இவன் மனமுடைந்து ஒதுங்கி வனம் புகுந்து ஆத வனே நோக்கி மாதவம் புரிந்தான். அந்த அரிய தவத் துக்கு இரங்கி அதிசயமான ஒரு மணி முடியைக் கதிர வன் அருளின்ை. அந்த மணி மகுடத்தைத் தலையில் உடையவன் எல்லா கலங்களும் உடையவன யாண்டும் ஆட்சி புரிவன்; அதன் மாட்சியை இவன் காட்சியால் அறிந்தான். வானவரும் வணங்கிவரத் தானவர் வேங் 355