பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 158 திருக்குறட் குமரேச வெண்பா மாச்சிச்சிரம் பாய்ந்து அவன் மார்பினும் தோள்கள் மேலும் ஒச்சிச்சிறகால் புடைத்தான் கடித்தான் உஆலயா மூச்சிற்ற இராவணனும் முடிசாய்ந்து இருந்தான்: போச்சு இத்தனை போலும் நின்ஆற்றல்! எனப்புகன்ருன். (இராமா : சடாயு.) (5} மூண்டுள்ள போராட்டத்தின் காட்சிகளைக் கருதிக் காண்பவர் இந்த முதியவரின் அதிசய ஆற்றல்களே அறிந்து பரிந்து வியந்து புகழ்ந்து கொள்வர். வாள் வேல் சூலம் தண்டம் முதலிய .ெ கா டி ய கொலேக் கருவிகளுடன் கூடிய பெரிய திறலுடைய வலிய இலங்கை வேந்தனும் கலங்கி மயங்கி அஞ்சி அலமந்து கிற்கும்படி ஒர் ஆயுதமும் இல்லாத சடாயு ஊக்கிப் போராடி உக்கிரவீரமாய்த் தாக்கி யிருக்கிருன். பரியது கூர்ங்கோட்டது ஆயினும் புலி தாக்குறின் யானே வெருவி நடுங்கும் என்பதை உலகம் அ றி ய இவன் உணர்த்தி கின்ருன். சிங்கக் குருளே சிறிதெனினும் திண்டிறல் சேர் வெங்கட் கரியும் வெருவுமால் - அங்கதுபோல் வீர மர போன் வெகுண்டால் பெரும்படையும் போரில் உடைந்தொழிந்து போம். (தருமதி.பிகை) அரியேறே ஊக்கம் அகத்துறின்; இன்றேல் கரியே பதரே கரர். ஊக்கம் உயர் வீரம் 0ே0 உள்ள உரத்தால் உதயணன் சாணக்கன் கொள்ள நின்ருர் சிரேன் குமரேசா - தள்ளா உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார் மரமக்க ளாதலே வேறு. (ίο) இ-ள். - குமரேசா! தம் உள்ளத்தின் உரத்தால் உதயண ஆணும் சாணக்கியனும் ஏன் சிறந்து விளங்கினர்; எனின்,