பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3160 திருக்குறட் குமரேச வெண்பா வைய மையல்கள். நீங்கிப் பரம் பொருளேயே உறு திப் பொருளாகக் கருதித் தெளிந்த ஞ ா னி க ள் வெறுத்துவிட்டு விலகுதலால் உ ல க ப் .ெ ப ா ரு ன் வெறுக்கை என நேர்ந்தது. உற்றபெயர்க்கு உரிய கார கணத்தை இவ்வாறு ஊகித்து உணர்ந்து கொள்கிருேம். டொருவறு பந்தம் எல்லாம் புணர்த்திடும், தெய்வசிந்தை ஒருவமே லிட்டு நிற்கும், உறக்கமும் இறக்கச் செய்யும் , கருவினுட் புகுத்தும், இன்ன கரிசுகண் டதனுல் அன் ருே இருநிலத் திடை வெறுக்கை என்மனர் புலமை சான்றேர். (குசேலம்) செல்வத்துக்கு வெறுக்கை என்று ெப ய ர் வங் துள்ள காரணத்தைக் குசேலர் இவ்வாறு காட்டியுள் ளார். இக் காட்சி துறவு கிலேக்கு உறவா. யுள்ளது. உலக வாழ்வுக்குப் பொருள் எவ்வழியும் உறுதித் துனே யாப் கிற் றலால் அ.து ஈண்டு உயர்வா எண்ண வந்தது. உள்ளத்தில் வெள்ளமாய்ப் பெருகியுள்ள செல்வம் ஊக்கமே; இந்த உரமான திரு இல்லே ஆளுன் அவன் எவ்வழியும் இழிந்து கழிந்து ஒழிந்தே போகின்ருன். ஊக்கம் உடைமையின் பெருமையை உடன்பாட் டாலும் எதிர்மறையானும் உவமக் குறிப்பானும் பிற வகையானும் இதுவரை விளக்கி வந்த தேவர் அவ்வு டைமையின் இன்மையால் நேரும் இழிவினே இறுதியாக அறுதியிட்டு உறுதிபெற இதில் உணர்த்தி யுள்ளார். உள்ளத்தில் ஊக்கம் இல்லே யால்ை அவன் வள்ளல் ஆகான் ; வீரய்ை விளங்கான்; மனிதன் என மாண்புருன்; மரம் கல் மண் என இழிந்தே படுவான் - ஊக்கம் உடைமையே மக்கட்கு உயிருடைமை. ஒருவனுக்கு என்றது அரிய மனிதப் பிறப்பைப் பெற்று வந்துள்ள அங்தப் பேறும் பெருமையும் கருதி உணர. ஒருவன் எனத் தோன்றிலுைம் உரம் இல்லாத வன் தோற்றம் மரத்தினும் இழிந்ததே யாம்.