பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுபத் தோராவது அதிகாரம் ம டி யி ன் ைம. அ.தாவது சோம்பல் இன்றித் தொழிலில் முய லும் சீர்மை. சோம்பல் என்பது மனிதனேக் கூம்பக் செய்து தேம்ப விடுக்கும் தீமை ஆதலால் அ ச ன் அதனே அணுகாமல் ஒழுக வேண்டும் என இ தி ல் உணர்த்துகினருர் ஊக்கத்துக்கு மடி கேரே மாருனது: ஆகவே அதன் பின் இது வைக்கப்பட்டது. ஊக்கத்தை உவந்து கொள்ளுக; மடியை இகழ்ந்து தள்ளுக என்பாசி உடைமை இன்மைகளால் முறையே உணர உரைத்தார். குறிப்பு மொழிகளுள் கூர்மையான நுட்பங்களும் சீர்மை யான உணர் வொளிகளும் சிறப்பாகச் செறிந்துள்ளன. குடியும் மடியும். 601 அன்று மடியூர்ந்த ஆத்திரே யன்குடியின் குன்றிநின்ற தென்னே குமரேசா-நன்ரும் குடிஎன்னும் குன் ரு விளக்கம் மடிஎன்னும் மாசூர மாய்ந்து கெடும். (க) இ-ள். குமரேசா மடி பூர்ந்த ஆத்திரேயன் குடி என் பின் மாய்ந்து போயது? எனின், குடி என்னும் குன்ரு விளக்கம் மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும் என்க. மடியின் அழிவு மதி தெளிய வங்தது. குடும்பம் என்கிற கிலேயான ஒளி விளக்கு சோம் பல் என்கிற கசடால் அழிந்து ஒழிந்து போம். குடி என்னும் சொல் மனித இனத்தின் உறவாப் உருவாயது. உரிமையான இனம் ஒருமையாய்க் குழுவி வாழும் கிலேயம் இங்ங்னம் குறிப்புப் பெயர் பெற்றது. கணவன் மனேவி மக்கள் என உறவாய்க் கூடி வாழ்ந்து வருகிற குடும்பம் குடி என வந்தது.