பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2834 திருக்குறட் குமரேச வெண்பா தனுய்த் தழைத்து கின்ருன். இவனுடைய இராச தானிக்குப் பாகுலிகம் என்று பேர். அதிலிருந்து மாட்சி யாப் ஆட்சி புரிந்தான். அழகிய ஒரு காக கன்னியை மணந்தான். அவள் பெயர் வசுமதி. அங்தப் பேரழகி யோடமர்ந்து அரிய போகங்களே துகர்ந்து மகிழ்ந்து எங்கும் ஆனே செலுத்தி இறுமாத்து வங்தான். அசுரர் இனங்கள் பொங்கி வந்தன; வரவே அமரர் இனங் களுக்கு யாண்டும் இடர்கள் புரிந்தனர். எவ்வழியும் வெவ்விய து ய ர ங் க ள் விரிந்தன. நீதிமுறை யாது மின்றிக் கொடுங்கோலனுயிவன் விளேத்துவந்த துன்பங் களே நெடுங்காலமாய் அனுபவித்து கொங் த தேவர்கள் முடிவில் திருமாலிடம் போய் முறையிட்டனர். அப் பெருமான் அவர்களுக்கு ஆதரவு கூறி விடுத்தார். இவனே வென்று தொலைக்கும் வகையை நன்கு ஆராய்ந்தார். சூரியன் அருளியுள்ள அச்சீரிய மணிமுடியை நீக்கினுல் அன்றி இவனே ப் போக்க முடியாது என்று தெளிந்தார். சமையம் நோக்கி கின்ருர். ஒருநாள் மாலேயில் அழகிய பூஞ்சோலேயுள் இவன் உலாவி வந்தான். அப்பொழுது அதிசய எழிலுடைய ஒரு மோகினி வடிவம் கொண்டு எதிரே போர்ை. மாயவன் மாய மோகினியாய் வரவே இப் பேயன் பேராவலோடு பெருங் காதல் கொண்டு அருகே நெருங்கி உருகி கின்ருன். பருவம் அறிந்து பருவமங்கை போல் வந்த அங்த மோகினிமேல் மோகம் மண்டித் தன் முடியை அயல் அகற்றிவிட்டு மயலுடன் இவன் தழுவ விரைந்தான். மாயமோகினி இவன் மாய வேண்டும் என்று கருதித் தலையைத் தடவிள்ை. தலே வெடித்தது. உடல் பொடித்து வீழ்ந்தது. அரிய மணி முடியை மறதியால் அகற்றினம்ை யால் இவன் அழிந்து ஒழிந்தான். பொச்சாப்பு உடையார்க்கு கன்கு இல்லை என்பதை இவனது அழிவு நன்கு காட்டி கின்றது. விரிவை விரோசனியத்தில் காண்க. மாயவன் மாய மோகினி யாகி -- மருவிய பொழுதுளம் உருகி ஆயதன் வரமும் அதிசய வலியும் யாவையும் விரோசனன் மறந்து