பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 167 தகழியில் நெய் பெய்து திரியிட்டுத் தி ஏற்றின் அசுடர் ஒளி ஓங்கி விளங்கும்; அவ்வாறு விளங்கி வருங் கால் அத் திரியின் துனியில் கருள் என்னும் மாசு திரண்டு மல்கி மருவில்ை அவ் விளக்கம் ஒளி குன்றி முடிவில் முடிவாய் அவிந்து போம்: அதுபோல் இல்லமே தகழியாய், இல்லுள் பிறந்த மகனே திரியாய், ஊக்கமே நெய் யாய், மு ய ற் சி .ே ப உயர்ச்சியான ஒளியாய், ஒரு குடி விளங்கி வருங்கால் அங்த மகன் பால் மடி மண்டி கின்ருல் அக்குடி ஒணி இழந்து பின்பு அடியோடு அழிந்து போம். வீடுகள் தோறும் நாளும் பழக்கமாய் வருகிற விளக்கை இங்ங். னம் உருவகித்து விளக்கி நயமா உரைத்துள்ளார். இந்த உருவகம் யூகித்து உய்த்து உணர வுற்றது. பையனே ப் பஃறலேப் பாந்தள் ஏந்திய மொய்ந்நிலத் தகளியில் முழங்கு நீர்நெயில் வெய்யவன் விளக்கம் ஆ மேருப் பொன்திரி மை எடுத்து ஒத்தது மழைத்த வானமே. (இராமா:கார் காலம்:2; கார் காலத்தில் மழை பொழிய நேர்ந்த க ரி பக மேகத்தை இவ்வாறு தெரிய விளக்கி யிருக்கிரு.ர். மழைத்த வானம் = மழையை யுடைய மேகம். பூமி அகல், கடல் நீர் நெய்: மேரு மலே திரி; சூரியன் சீரிய ஒளி விளக்கு: மேகம் அந்தத் திரியின் துனியில்: நேர்ந்த கரிய மை என இது காட்டியுள்ளது. காட்சி களேக் கருதி ஒர்ந்து கொள்க. பாங் தள் = ஆதிசேடன். அவன் ஏந்திய நிலம் நீண்ட விளக்குத் தண்டுக்கு நேரான உவமையாய் நேர்ந்து கின்றது. கார்மேகம் வானத்தில் தோன்றிய பொழுது சூரிய: ஒளி வெளியே தெளிவாய்த் தோன்ருது: உலகம் இருண் மருவியிருக்கும். அந்த இருப்பு இங்கே குறிப்பா அறிய வுரியது. எரியும் விளக்கின் திரி நுனியில் கருள் மருவி ல்ை ஒளி மழுங்கும்; மழுங்கவே இருள் கவிங்து வரும் என்பதை இ த ைல் உணர்ந்து கொள்கின் ருேம்.