பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ பா அச் சா வா ைம 2835 தீயிடை வீழ்ந்த சருகெனக் கருகித் தீய்ந்துடன் மாய்ந்தனன்; தேவர் நேயமி துார்ந்து தொழுதனர் துதித்தார் நெடியவன் செயலினே வியந்தே. மையல் மறதி யுடையான் மடிந்துபடும் ஐயம் இலாமல் அழிந்து. பொச்சாப்பு புலே யழிவு. 535. என்னே முன் காவா திழுக்கிக் கயன் சூடன் கொன் னே பின் நொந்தார் குமரேசா-உன்னியே மு ன்னுறக் காவா திழுக்கியான் தன் பிழை பின்னுர றிரங்கி விடும். (டு) இ-ள். குமரேசா : முன் அறிந்து காவாத கயனும் சங்க சூடனும் ஏன் பின் வருந்தி நொங்தார் ? எனின், முன் உறக் காவாது இழுக்கியான் தன் பிழை பின் ஊறு இரங்கி விடும் என்க. முன் அ றி ங் து பாதுகாவாமல் மறந்திருந்தவன் பின்பு துயர் உற்றபோது தனது பிழையை நினேந்து பரிந்து வருந்துவான். r இழுக்கியான் என்றது உ ரி ய காலத்தே ஒர்ந்து வினே செய்யாமல் சோர்ந்து தாழ்ந்திருந்த சோம்பனே. இழுக்குதல் = வழுவுதல்; தவறுதல். ஊறு= இடையூறு, துன்பம். இரங்குதல் = பரிதாபமாய் வருங்துதல். எதையும் கவனமாய் முன் எச்சரிக்கையுடன் கருதி வினை செய்பவனே கரும வீரய்ை உயர்கிருன். கருதா மல் மறந்து கின்றவன் காரியக் கேடன யிழிகின்ருன். வெள்ளம் வருமுன் அனைசெய்யான் வந்தபின் உள்ள ம் மறுகி உளைந்தயர்வான்-உள்ளம் கருதி யுணர்ந்து கருமம் புரியான் பருவர லூர்ந்து படும்.