பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 178 திருக்குறட் குமரேச வெண்பா கர வுடன் கவற்சன் என்பான் கரும்பினில் அரும்பு போல்வான். (1) மடம்எலாம் ஒன்ருய்ப் பாலன் வடிவெடுத் தென வே தோன்றிப் புடவியில் ஒழுக்கம் ஆதி புண்ணிய நெறிகள் யாவும் கிடைபடக் கிடந்து, பாவம் கிளர்வுறத் தவழ்ந்து, பொல்லா நடலையும் கொலையும் சூதும் நடைபெற நடைபெற் ருனே. (2) அழுதொறும் சீவ கோடி அழுதிட அழுவான்; அஞ்சொல் மொழிதொறும் படிறும் கோளும் குறளேயும் மொழியாக் கற்ருன்; பழிபுரிந்து உயிர்கள் வீட்டும் பயிற்சியே பயின்ருன்; மாரி மழைவளர் விழல் போல் காமம் வளர்ந்திட வளர்ந்தான் மன்னே! (3) (திருக்குற்றலத் தல புராணம்) இவனுடைய பிறப்பு இருப்பு வளர்ப்பு வாழ்வுகளே இவை சுவையாய் வரைந்து காட்டியுள்ளன. மடம் எலாம் ஒன்ருய்ப் பாலன் வடிவு எடுத்தது என்ற தல்ை இவன் மடைய ையிழிந்து கடையய்ைத் திரிந்து உழந்தமை தெரிய வந்தது. இவன் பிறந்த பொழுது வளமாய்ச் செழித்திருந்த குடி சோம்பேறியாய்க் களித்து இவன் வளர்கது வரவே அது கிலே குலேந்து இழிந்து கழிந்தது. குடி கேடாய் அழிந்துபட இவன் பழியோடு அ லே ங் து திரிந்தான். மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி மடியும் தன்னினும் முந்து எனபதை இந்த வையம் இவனிடம் ஐயமறத்தெளிந்து மெய்யைவியந்துகின்றது. பிறந்த தன்குடி பிழைபடிந் திழிவுறப் பீடை புறந்தழைந்திடப் புலையுறு மடிபடிந் துழல்வான் இறந்து போகுமுன் அவன்குடி இறந்துபோம்; என்ருல் மறந்தும் சோம்பலில் மடிவரோ மனிதராய்ப் பிறந்தோர்?