பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 180 திருக்குறட் குமரேச வெண்பா எல்லாச் செல்வங்களேயும் எல்லா மாட்சிகளேயும் காட்சியாத் தருவது முயற்சி ஆதலின் மாண்ட என்னும் அடையை மருவி வந்தது. மாண்ட உஞற்றி ல வர். (குறள், 607) தாழாது உஞற்று பவர். (குறள், 620) தாழாது உஞற்று பவர்க்கு. (குறள், 1024) நின்று உஞற்றி வாழ்தி. (நாலடி 3.2) ஊதை உஞற்றும். (பதிற்றுப் பத்து 51) உஞற்றுகை. (கலித்தொகை) V உறுதவம் உஞற்றும் காலே. (இராமா: 1: 10-119) இவற்றுள் உஞற்றுதல் உணர்த்தி கிற்றல் அறிக. மடி படிதல் குடி கெடுதற்கும், உஞற்றின்மை குற். றம் பெருகுதற்கும் காரணமாம். குடிகேடும். குற்றமும் விக்ளயும் கொடிய தீய புலே கிலேயம் மடி என்பதை ஈண்டு அறிந்து கொள்கின்ருேம். மடியின்றி மனிதன் ஊக்கி முயன்றுவரின் அவன் பிறந்த குடி செல்வம் முதலியவற்ருல் சிறந்து விளங்கி வரும்; அவனும் உயர்ந்த குண நலன்களுடையம்ை ஒளி மிகுந்து விளங்கி வருவன். மடி படிந்து நிற்பவன் குடி மிடி படிந்து கெடும்: அவனும் பழி பல படிந்து இழிந்து கெடுவான். மடிமை கெடுவார்கண் நிற்கும்; கொடுமைதான் பேணுமை செய்வார்கண் நிற்குமாம்; பேணிய நாணின் வரை நிற்பர் நற்பெண்டிர்; நட்டமைந்த துரனின் கண் நிற்கும் களிறு. (நான்மணி : 90; கெட்டு அழிய நேர்ந்தவரிடமே மடிமை குடிகொண்டு நிற்கும் என விளம்பி நாகனர் இவ்வாறு விளம்பியுள் ளார்.மடியை முதலில் குறித்தது.அதன் கொடுமை கருதி. மடமையினும் மடிமை கொடியது; முயலாது மய லாய் ஒருவன் மடிந்திருப்பின் அவன் உயிரோடு மடிந்த