பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம $ 18'# வன ப் இழிந்து படுகிருன்; குடி கேடனை அவன் மிடி படிந்து படி இகழ்ந்து வரப் பாழாய்க் கழிந்து அழிக் து அவமே ஒழிகின் ருன். உடையுணவு நீக்கும்; உளம் அறிவு தேய்க்கும்; நடைகளிப்பு மாய்க்கும்; நலிவெல்லாம் தோய்க்கும்; திடன் மதிப்புக் கல்விகுணம் சீர்சாய்க்கும் சார்ந்தே மடிதான் முயற்றில் வழி. (இன்னிசை) மடிபடிந்த மனிதன் எவ்வளவு இழிவுகளே அடைந்து அழிகின்ருன் என்பதை இதல்ை அறிந்து கொள்கிருேம். மடிசேரும் அவர் க்கொரு நாளும் மறல் விடியாதவர் நெஞ்சி ைட வெந்துயரே குடியாகும் மறந்தொடர் குற்றம் எலாம் நெடிதாக வளர்ந்திடும் நிச்சயமே. (நீதி நூல்) மடியால் விளேயும் பழிகேடுகளே இது விளக்கியுளது மடியில் படியாமல் முயன்று வ ரு ப வ னே தன் குடியை உயர்த்திப் படியில் உயர்ந்து வருகின்ருன். முயற்சியும் மதி யூகத்தோடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்துவரின் எவ்வழியும் வருவாய் பெருகி வரும்; செல்வம் செழித்து வரவே எல்லா மதிப்புகளும் கலித்து வரும். மாண்ட உஞற்று என்று ஈ ன் டு உணர்த்தியது. நீண்ட பொருளுன்டயது. அறிவு நலம் தோயவில்லே யானுல் அந்த உழைப்பு வறிய பிழைப்பாப் வரும். வாழ்வோ உழைப்பால் வளர்ந்துவரும்; அவ்வழைப்பு சூழ்வோடு தோயின் சுகமாகும் - சூழ்வின்றேல் மாடு படுகிற பாடாகும்; மாண்பின்ரும்; நாடி முயலுக நன்கு. உயிர் வாழ்வு உடல் உழைப்பால் கடந்துவருகிறது: அந்த உழைப்பு உணர்வு தோய்ந்து பழி இழிவுகள் படி யாமல் நல்ல வழியில் படிங்து வர வேண்டும்; அறிவு: படியவில்லையானல் அது மாட்டுப்பாடாப் வ ரு வ ச ப் குறைந்து கிற்கும் என இது குறித்துள்ளது.