பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 183 செயல் இழந்து சோம்பி இருப்பவன் ம ய லு மு ங் து தேம்பி உழல்கின்ருன். ஒருவனிடம் மடி படிந்தால் அவன் பி ற ங் த குடி மடிந்துபடும்; அவனும் பழி படிந்து இழிந்து படுவான். இது சத்தியாதனன் பால் தெரிய வந்தது. - ச ரி த ம். இவன் விதர்ப்ப தேசத்து வேந்தன். சிறந்த அழகன். நிறைந்த செல்வ வளங்கள் வாய்ந்த அரசை இவன் உரி மையோடு பேணி வந்தான். இவன் மணந்து கொண்ட மனைவி பெயர் சதி. அவள் பேரழகுடையவள். எழில் மிகுந்த அவளது இன்ப போகங்களில் ஆழ்ந்து தாழ்க் திருந்தமையால் ஆட்சி முறைகளே நேரே நன்கு கவனிக் கவில்லை. இவன் அயர்ந்திருப்பதை அறிந்ததும் கெடுங் காலம் கடும்பகையாய்க் கடுத்திருந்த சாலுவ தேசத்து அரசன் பெரும் படைகளோடு வந்து நகரை வ. ளே ந் து இவனைப் பொருது தொலைத்து அரசைக் க வ க் ங் து கொண்டான். பதி இறந்து படவே சதி பரிதாபமாய்ப் புலம்பி யழுதாள். அப்பொழுது பூ ர ண கருப்பமாய் இருந்தாள் ஆதலால் இரவே எழுந்து தனியே கடந்து அயலே மறைந்து போள்ை. அவளது அவலநிலை பெரிய பரிதாபமாய்ப் பொங்கி நின்றது. இருளில் எழுந்தது. கங்குல் வந்து புகும் அளவில் கருதார் சேனே பதிபுகுத மங்கு போர்ச்சத் தியா தனன் தன் மனைவி சதியாம் மடநல்லாள் அங்கைகொண்டு வயிறு எற்றி அந்தோ வினே யேன் என அரற்றிப் பொங்கும் இருளில் தமியளாய்க் கரந்து குடபால் போயினுள்: (1 J தனியே சென்றது. துன்பத் துணையே அன்றி மற்றேர் துணை ஒன்று அயலில் கானதாள்: