பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #86 திருக்குறட் குமரேச வெண்பா சேனைகளோடு இலங்கை செல்ல நேர்ந்த இராமன் கடல் இடையே வழி அடையவேண்டி வருணனை கினேங்து ஏழுநாள் தருப்பையில் அமர்ந்து த வ ம் புரிந்தான். அவன் விரைந்து வராமல் மறந்து தாமதித்து கின்றமை யால் இவ்விரன் வெகுண்டு அம்பு தொடுத்தான். அம்பு ராசி அலமந்து குலைந்தது; குலேயவே அவன் கடிது ஓடி வந்து காகுத்தனைப் பணிந்து செய்த பி ைழ ைய ப் பொறுத்தருளும்படி வேண்டினன். வீரனும் ஈரமாய்ப் பொறுத்தருளின்ை. * . கெடு நீர்மை எய்தி கின்றமையால் வருணனுக்கு இந்த இடர் நேர்ந்தது என்று தாமதன் இவ்வாறு தனது அடலாண்மையை வியந்து கூறி யிருக்கிருன். அயர்ந்த துயில் தோய்ந்திருந்தமையால் தமயக் தியை நளன் பிரிய நேர்ந்தான். என் மகள் கித்திசை யால் எத்தனே பேர் கெட்டிருக்கிருர்கள்!' என்று திாமி தன் வித்தாரமாய் விளம்பியிருக்கிருன். இதல்ை இக்க ஈனங்களின் இனங்களேத் தெரிந்து கொள்கின்ருேம். குறியும் நீலம்; மயக்கமும் கோதிலா நெறிகள் தம்மை இகழ்தலும், நித்திரை செறிதல் ஆனதும் மற்றிவற் றல் திண் என்று. அறிவை மாய்க்கும் அது தமம் ஆவதே. (பரமார்த்த தரிசனம் : 14:10) தமோகுணத்தின் உருவம் செயல்களை இ ... து: உணர்த்தியுளது. நிறம் கரியது: மயக்கமும் சோம்பலும் கித்திரையும் இயல்பாக உடையது: அறிவை மாய்த்து எவ்வழியும் அவகேடுகள் செய்வது எனத் தாமசித்தின் திமைகள் இவ்வாறு நேரே தெரிய வந்துள்ளன. தமஸ்த்வஞ்ஞானஜம் வித்தி ■ மோஹ நம் ஸர்வ தேஹிநாம் ப்ரமாதாலஸ்ய நித்ராபிஸ் தந்நிபத் நாதி பாரத. (பகவத் கீதை: 14-8) தமோகுணம் அஞ்ஞானத்தி லிருந்து பி ற ங் த து மோகம் மயக்கம் மடி தூக்கம் மு. த லி ய மயல்களால்